மேலும் அறிய
Advertisement
TNHRCE JOB: இந்து சமய அறநிலையத்துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்து சமய அறநிலையத்துறை
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Junior Assistant, Computer Operator, Head( Executive Training Centre)
கல்வித்தகுதி: 10th, Msc
வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணியிடம் : திருவள்ளூர் மாவட்டம்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக
அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 01
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் - 01
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக
முகவரி:
Asistan Commisioner/execuitive officer,
Arulmigu Subramanyaswamy Temple,
Tiruttani - 631209,
Tiruvallur District
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion