மேலும் அறிய
மதுரை ஆயுஷ் குழுமத்தில் சித்த மருத்துவர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குகிறது!
மதுரை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களான சித்தா மருத்துவர் (PG Qualification) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.60,000-வயது 59க்குள், MD Siddha பட்டம் படித்தவர்கள்.

சித்தா மருத்துவம்
Source : whatsapp
பணி இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது, மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.60,000
காலிப்பணியிடங்களான சித்தா மருத்துவர்
மதுரை மாவட்ட நலச் சங்க கட்டுப்பாட்டின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட நலவாழ்வு சங்க தலைவர் அவர்களால் ஆயுஷ் குழுமம், மதுரை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களான சித்தா மருத்துவர் (PG Qualification) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.60,000-வயது 59க்குள், MD Siddha பட்டம் படித்தவர்கள். பணி இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் நிரந்தரம் செய்யப்படமாட்டாது. எனவே. தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது மாவட்ட செயற்செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி 616001. 0452 2640778) என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ இறுதி நாளான 23.12.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன் அனுபவம், இதர சிறப்புத் தகுதிகள்
மேலும், பணியாளர் தேர்வானது தேசிய நலச் சங்க தேர்வு விதிகளில் தெரிவித்துள்ளபடி, நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தகுதியின் அடிப்படையில் (இருப்பிடம், மதிப்பெண், உடல்தகுதி. முன் அனுபவம், இதர சிறப்புத் தகுதிகள்) நியமிக்கப்படுவர் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















