மேலும் அறிய

KVS Teacher Recruitment : 6 ஆயிரத்து 414 ஆசிரியர் பணியிடங்கள்; நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தவற விடாதீங்க!

KVS Teacher Recruitment : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 6,414 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் (Primary teachers) பணிக்கான அறிப்பி வெளியாகி இருந்தது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுன் முடிவடைகிறது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:

பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. 

நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். 

இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வித் தகுதி:

பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். 

இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம், விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.kvsangathan.nic.in  வலைதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு பகுதியினைக் காணலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழி ஆன்லைன் தேர்வு நடைபெறும்.

அறிவிப்பின் விவரம் அறிய-- https://kvsangathan.nic.in/employment-notice

இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2022 (இரவு 11.59 மணி வரை)

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 6,970 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் TGT, PGT, PRT and non-teaching மற்றும் துணை ஆணையர்கள் பணியிடங்களுக்கு (Limited Departmental competitive Examination (LDCE)) விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://kvsangathan.nic.in/announcement என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

இந்தப் பக்கத்தில் ஒவ்வொரு பிரிவு வேலைவாய்ப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant Commissioner, Principal & Vice Principal in KVS பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFawX+HHyXdXBYLX8x04QMs65GqNC6e4WQXhxmjuAXFF0 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

KVS Teacher Recruitment : 6 ஆயிரத்து 414 ஆசிரியர் பணியிடங்கள்; நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தவற விடாதீங்க!

 Post Graduate Teacher (2022) in KVS பணிக்கு விண்ணப்பிக்க  https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFRYH7WnJVuUgORGXbdjV7EbeO3oUw4300Nel7JVo4U3w என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

post of Librarian and Other Non Teaching Posts in KVS பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYVPwa1T0/NP+WOjPFZH/OASuBC3XjMrUTBLWLVo33rT என்ற லிங்கை கிளிக் செய்யலாம்.

மேலும் வாசிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக  தமிழ்நாட்டில் வலுக்கும்  போராட்டம்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Embed widget