மேலும் அறிய

HSCC-யில் வேலை வாய்ப்பு! ரூ.60,000 சம்பளம்! கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!

கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மாற்றுத்திறனாளிகளும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் ஹெச்எஸ்சிசி (HSCC)  நிறுவனத்தில் மேனேஜர், சீனியர் மேனேஜர் பணியிடத்தை நிரப்ப இருக்காங்க.  ஆரம்பமே ரூ.60,000 சம்பளமாம். கடைசி தேதி இம்மாதம் 29ம் தேதியாம். மிஸ் பண்ணாதீங்க. உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.

மத்திய அரசின் மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகத்தில் உள்ள மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பல்துறைகளில் பொறியியல் மற்றும் எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறையின் கீழ் நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (NBCC) செயல்படுகிறது. இதனின் கீழ் செயல்படும் மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகம் (HSCC), சுகாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள ஜென்ரல் மேனேஜர், டெபியூட்டி ஜெனரல் மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜெனரல் மேனேஜர் (சிவில்) 1
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (சிவில்) 1
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (நிதி) 1
சீனியர் மேனேஜர் (சிவில்) 2
சீனியர் மேனேஜர் (HRM) 1
மேனேஜர் (நிதி) 1
டெபியூட்டி மேனேஜர் (மெக்கானிக்கல்) 1
டெபியூட்டி மேனேஜர் (Company Secretary) 1 என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க.

ஜெனரல் மேனேஜர் பதவிக்கு அதிகப்படியாக 49 வயது வரை இருக்கலாம். டெபுடி ஜெனரல் மேனேஜர் பதவியில் சிவில் மற்றும் நிதி பிரிவிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயது வரையும், சீனியர் மேனேஜர் பதவிக்கு 41 வயது வரையும் இருக்கலாம். இதர பிரிவுகளுக்கு 33 வயது வரை இருக்கலாம். சீனியர் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 41 வயது வரை இருக்கலாம்.

ஜெனரல் மேனேஜர் பதவிக்கு சிவில் பொறியியலில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முழு நேர டிகிரி தேவை. மேலும் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டெபுடி ஜெனரல் மேனேஜர் பதவிக்கு சிவில் மெக்கானிக்கல் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு, CS, ICAI/ICWAI அல்லது எம்பிஏ ஆகியவற்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சீனியர் மேனேஜர் பதவிக்கு சிவில் மற்றும் எம்பிஏ அல்லது 2 ஆண்டு மேனேஜ்மெண்ட் சார்ந்த பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேனேஜர் பதவிக்கு ICAI/ICWA அல்லது எம்பிஏ ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

ஜெனரல் மேனேஜர் - ரூ.90,000 - 2,40,000
டெபுடி ஜெனரல் மேனேஜர் - ரூ.80,000 - 2,20,000
சீனியர் மேனேஜர் - ரூ.70,000 - 2,00,000
மேனேஜர் - ரூ.60,000 - 1, 80,000
டெபுடி மேனேஜர் - ரூ.50,000 - 1,60,000

இப்பணியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பத்தின் எண்ணிக்கையை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் முறை முடிவெடுக்கப்படும். ஒன்று, தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படலாம் அல்லது திறன்/ எழுத்துத் தேர்வு உடன் குழு கலந்துரையாடல்/ நேர்காணல் ஆகியவற்றில் மூலம் தேர்வு செய்யப்படலாம்.

மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் பணி செய்ய ஆர்வமுள்ளவர்கள் https://www.hsccltd.co.in/career.html என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மாற்றுத்திறனாளிகளும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் இடஒதுக்கீடு மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படும். இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் 13 முதல் தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே அருமையான வாய்ப்பை இழந்து விடாதீர்கள். உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Embed widget