மேலும் அறிய

HCL-ல் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்! நேர்காணல் எப்போது? முழு விபரம் இதோ!

B.E, B.TECH, M.SC COMPUTER SCIENCE ,INFORMATION TECHNOLOGY, MC படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம்.

சென்னை HCL IT நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் வைத்திருப்போர் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான    நேர்முகத்தேர்வு ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

HCL-ல் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்! நேர்காணல் எப்போது? முழு விபரம் இதோ!

HCL IT நிறுவனத்தில் Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Freshers-களுக்கான பணியாகும். இதனால் அனுபவம் எதுவும் தேவையில்லை. ஒருவேளை அனுபவம் கொண்டவர்கள் என்றால் ஓராண்டுக்குள் இருக்க வேண்டும். அதேவேளையில் அவர்கள்  நேர்முகத்தேர்வுக்கு வந்தால் அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்கள் என்றால் சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2025ல் MBA, MA, MSC, M.COM படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அரியர்ஸ் இருந்தாலும் கவலையின்றி இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

மாறாக B.E, B.TECH, M.SC COMPUTER SCIENCE ,INFORMATION TECHNOLOGY, MC படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம். இருப்பினும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் INTER PERSONAL SKILL இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ்க்கு ரெடியாக இருக்க வேண்டும்.

எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பார்க்க தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான ஊதியம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

HCL-ல் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்! நேர்காணல் எப்போது? முழு விபரம் இதோ!

இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு Cab வசதி உள்ளது. INTERNATIONAL TRAINERS மூலமாக பயிற்சி வழங்கப்படும். இந்த பணிக்கான INTERVIEW ஜனவரி 12 மற்றும் ஜனவரி 13 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை INTERVIEW நடக்கும். INTERVIEW பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thrivallu High Road, Abattur, Chennai, என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

INTERVIEWவில் தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள HCL அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். சோழிங்கநல்லூரில் HCL அலுவலகம் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur, Medavakkam High Road, Sholinganallur - 600 119, Chennai என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. INTERVIEWவுக்கு LAPTOP எடுத்து செல்ல அனுமதி கிடையாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget