மேலும் அறிய

IBPS PO Recruitment: மறந்துடாதீங்க; விண்ணப்பிக்க நாளையே கடைசி - அரசு வங்கி வேலை; 3,049 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

IBPS PO Recruitment : பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.

பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு  பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம்  (Institute of Banking Personnel Selection) வெளியிட்டுள்ளது. இதற்கு கடைசி நேரம் வரை காத்திருக்காமல் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

பணி விவரம்:

Probationary Officer/ Management Trainee posts

மொத்த பணியிடங்கள் - 3049

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

குறைந்தப்பட்சம் 55% முதல் 60 % வரை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பங்கேற்கும் வங்கிகள் விவரம்:

இந்தப் பொது வேலைவாய்ப்பில் பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந் வங்கி, யு.சி,ஓ. வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் இந்த பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்கின்றன. இதற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

வயது வரம்பு

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2023 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் 

இதற்கு பொதுப்பிரினருக்கு ரூ,850 ஜி.எஸ்.டி தொகையுடன் ரூ.850 கட்டணமாகவும் பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.175 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

முதல்நிலை தேர்வு பாடத்திட்டம்

IBPS PO Recruitment: மறந்துடாதீங்க; விண்ணப்பிக்க நாளையே கடைசி - அரசு வங்கி வேலை; 3,049 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

முதன்மைத் தேர்வு பாடத்திட்டம்

IBPS PO Recruitment: மறந்துடாதீங்க; விண்ணப்பிக்க நாளையே கடைசி - அரசு வங்கி வேலை; 3,049 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

ஊதிய விவரம்:

இதற்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம்.

எப்படி விண்ணப்பிப்பது:

  • முதலில் https://ibpsonline.ibps.in/crppo13jun23/ - என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
  • “Click here to apply online for COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS IN PARTICIPATING BANKS (CRP SPL-XIII) ” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  •  விண்ணப்பிக்க விரும்பும் பணியை தேர்வு செய்து க்ளிக் செய்யவும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப் படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  21.08.2023

முக்கிய நாட்கள்:

IBPS PO Recruitment: மறந்துடாதீங்க; விண்ணப்பிக்க நாளையே கடைசி - அரசு வங்கி வேலை; 3,049 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

முதல் நிலைத் தேர்வானது செப்டம்பர்/ அக்டோபர் மாதத்திலும், முதன்மைத் தேர்வானது 2023 நவம்பர் மாதத்திலும்  அன்றும், நேர்காணலுக்கான அழைப்பு 2024  ஜனவரி/பிப்ரவரி மாதத்திலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Notification_CRP_PO_XIII.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget