மேலும் அறிய

IBPS PO Recruitment 2024: பொதுத்துறை வங்கி வேலை வேண்டுமா? 4,455 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

IBPS PO Recruitment 2024: பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.

பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு  பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்,  மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம்  (Institute of Banking Personnel Selection) வெளியிட்டுள்ளது.

பணி விவரம்:

Probationary Officer/ Management Trainee posts

மொத்த பணியிடங்கள் - 4,455

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தப்பட்சம் 55% முதல் 60 % வரை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பங்கேற்கும் வங்கிகள் விவரம்:

இந்தப் பொது வேலைவாய்ப்பில் பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந் வங்கி, யு.சி,ஓ. வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் இந்த பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்கின்றன. இதற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

வயது வரம்பு விவரம்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 02.08.2024-ன் படி 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு பொதுப்பிரினருக்கு ரூ,850 ஜி.எஸ்.டி தொகையுடன் ரூ.850 கட்டணமாகவும் பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.175 கட்டணமாகவும்ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேரர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

முதல்நிலை தேர்வு பாடத்திட்டம்:

IBPS PO Recruitment 2024: பொதுத்துறை வங்கி வேலை வேண்டுமா? 4,455 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

முதன்மைத் தேர்வு பாடத்திட்டம்

IBPS PO Recruitment 2024: பொதுத்துறை வங்கி வேலை வேண்டுமா? 4,455 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

Pre Examination Training:

இதற்கு விண்ணப்பிக்கும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பிறபடுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு தகுதித் தேர்வு முன்னதாக ஆன்லைன் வழியாக தேர்வுக்கு தயாராவதற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதற்கு தனியாக https://www.ibps.in/ - இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 

எப்படி விண்ணப்பிப்பது:

  • முதலில் https://ibpsonline.ibps.in/crppo14jul24/- என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
  • “Common Recruitment Process (CRP) for Recruitment of Probationary Officers / Management Trainees in Participating Banks (CRP PO/MT-XIV) ” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  •  விண்ணப்பிக்க விரும்பும் பணியை தேர்வு செய்யவும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  •  விண்ணப்பப் படிவத்தின் நகலை PDF மற்றும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  21.08.2024

முக்கிய நாட்கள்:

விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கடைசி தேதி  21.08.2024
Pre Examination Training செப்டம்பர்,2024
முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு 19,அக்டோபர்,2024 / 20,அக்டோபர், 2024
முதன்மை தேர்வு தேதி  30,நவம்பர்,2024

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Notification_CRP-PO-XIV_final-1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
"கல்வியில் பெண்கள் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர்" மார்தட்டிய மத்திய அமைச்சர்!
Breaking News LIVE 18th DEC 2024:  திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
Breaking News LIVE 18th DEC 2024: திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
A to Z.. மொத்தமா மாறப்போகுது.. புதுப்பொலிவுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை!
A to Z.. மொத்தமா மாறப்போகுது.. புதுப்பொலிவுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை!
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget