மேலும் அறிய

India Post Recruitment 2023: 10,12-வது தேர்ச்சி போதும்; அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள் - உடனே விண்ணப்பிங்க!

India Post Recruitment 2023: இந்திய அஞ்சல் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

இந்திய அஞ்சலக (India Post) துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய தொடர்பியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 1,899 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்னப்பிக்க நாளை மறுநாள் கடைசி.(09.12.2023)

காலிப்பணியிடங்கள்:

இந்தப் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் ஆந்திர பிரதேசம் ,அசாம், பீகார், டெல்லி, குஜராத், ஹரியான, ஒடிசா, பஞ்சாப், இராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்காளம், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட் பல்வேறு மாநிலங்களில் இந்த அறிவிப்பின் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விளையாட்டுத் துறையில் உள்ள இடஒதுக்கீடு முறையிலும் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். 


India Post Recruitment 2023: 10,12-வது தேர்ச்சி போதும்; அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள் - உடனே விண்ணப்பிங்க!

பணி விவரம்

  • போஸ்டல் உதவியாளர் (Postal Assistant) - 598
  • உதவியாளர் - (Sorting Assistant) 143 
  • தபால்காரர் - 585 
  • Mail Guard - 3
  • பல்நோக்கு உதவியாளர் (Multi - Tasking Assitant) - 570  

மொத்த பணியிடங்கள் - 1,899

தமிழ்நாடு வட்டம்

  • போஸ்டல் உதவியாளர் (Postal Assistant) - 110
  • உதவியாளர் - (Sorting Assistant) - 19
  • தபால்காரர் - 108
  • பல்நோக்கு உதவியாளர் - 124

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • போஸ்டல் உதவியாளர், Sorting Assitnat உதவியாளருக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • தபால்காரர், மெயில்கார்ட் ஆகிய பணிகளுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 
  • இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் உள்ளூர் மொழி பேச, தெரிந்திருக்க வேண்டும். 
  • தமிழ்நாடு வட்டாரத்தில் மட்டும் 361 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். மகளிர், திருநங்கை/ திருநம்பியர், பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், EWS,PwBD ஆகியோருக்கு விண்ணப்பிக கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்

  • (a) Postal Assistant Level 4 (ரூ.25,500 - ரூ.81,100)
    (b) Sorting Assistant Level 4 ( ரூ.25,500 - ரூ.81,100)
    (c) Postman Level 3 (ரூ. 21,700 - ரூ.69,100)
    (d) Mail Guard Level 3 (ரூ.21,700 - ரூ.69,100)
    (e) Multi Tasking Staff Level 1 (ரூ.18,000 - ரூ.56,900

விண்ணப்பிப்பது எப்படி?

https://dopsportsrecruitment.cept.gov.in- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.12.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_08112023_Sportsrectt_English.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உதவிப் பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

உதவிப் பேராசிரியர்

உதவி நூலகர்

உடற்கல்வி உதவி இயக்குநர்

பணி இடம்

அரியலூர், ஆரணி, திண்டுக்கல்,காஞ்சிபுரம், நாகர்கோயில், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, திண்டிவனம், தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களில் இந்த வேலைவாய்ப்பில் மூலம் பணிக்கு அமர்த்தப்படுவர். 

கல்வித் தகுதி:

  • பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணபிக்க B. E. / B. Tech. / B. S. and M. E. / M. Tech. / M. S. or Integrated M. Tech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். CGPA  10-Point Scale படி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • நெட்ச்/ ஸ்லெட் (National Eligibility Test (NET),  (State Level Eligibility Test - SLET / SET conducted by the Government of Tamil Nadu),) தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • M.Phil. / Ph.D முடித்தவர்கள் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 
  • நிர்வாக துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க  / PGDM / C.A. / ICWA/ M. Com ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க பட்டியலலின / பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ஜி.எஸ்.டி.-உடன் சேர்த்து ரூ.472/- பொதுப் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி. -உடன் சேர்த்து ரூ.1,180 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

1, ஜூலை, 2023 -ன் படி 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


India Post Recruitment 2023: 10,12-வது தேர்ச்சி போதும்; அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள் - உடனே விண்ணப்பிங்க!

விண்ணப்பிக்கும் முறை:

https://www.aiu.ac.in/ - என்ற இணைப்பை க்ளின் செய்து ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்பங்களையும் சமர்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“Application for the post of ___________________ in the Department(s) of ______________ and code No(s). ______.” என்று அஞ்சல் உறையின் மீது குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி

Registrar,
Anna University Chennai – 25 

விண்ணபிக்க கடைசி தேதி - 13.12.2023 17.30 மணி வரை..

அஞ்சல் வழியாக விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி - 18.12.2023 17.30 மணி வரை

விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய  https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/assets/001_RC_UCE_RC_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget