மேலும் அறிய

Indian Bank: டிகிரி போதும்; இந்தியன் வங்கியில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் தொழில்பழகுநர் பயிற்சி- உடனே விண்ணப்பிங்க!

Indian Bank: இந்தியன் வங்கியில் உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

Indian Bank Apprenticeship:  நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி வழங்கும் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை (31.07.2024) கடைசி தேதி ஆகும்.

Apprentices Act -ன் படி 2024 -2025ம் ஆண்டிற்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் எல்லா மாநிலங்களிலும் உள்ள இந்திய வங்கியில் தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. 

மொத்த இடங்கள் - 1500 

தமிழ்நாடு - 277 

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 2020, மார்ச் 31ம் தேதிபடி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில்  இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

எப்படி விண்ணப்பிப்பது?

www.nats.education.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழிக்கான திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.  

ஆன்லைன் எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

Indian Bank: டிகிரி போதும்; இந்தியன் வங்கியில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் தொழில்பழகுநர் பயிற்சி- உடனே விண்ணப்பிங்க!

ஊக்கத்தொகை:

மெட்ரோ மற்றும் நகரங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகங்களில் - ரூ.15,000/-

கிராம புறங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகங்களில் - ரூ.12,000/-

பயிற்சி காலம்:

ஒரு ஆண்டுகால தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வங்கி விடுமுறை, அரசு விடுமுறை ஆகிய நாட்கள் தவிர மாதத்திற்கு ஒரு கேசுவல் லீவ் எடுக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் எனில் ரூ.500 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2024

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2024/07/Detailed-advertisement-for-Engagement-of-Apprentices-under-the-Apprentices-Act-1961.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
காத்திருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள்; அரசுப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் வாழ்த்துப்பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
காத்திருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள்; அரசுப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் வாழ்த்துப்பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
Gold Rate Today: 4 நாளில் 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்னும் குறைஞ்சா நல்லாருக்கும்
Gold Rate Today: 4 நாளில் 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்னும் குறைஞ்சா நல்லாருக்கும்
Zelensky Feels: பேசுறதெல்லாம் பேசிபுட்டு, இப்ப ஃபீல் பண்ணா என்னா அர்த்தம்.? ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?
பேசுறதெல்லாம் பேசிபுட்டு, இப்ப ஃபீல் பண்ணா என்னா அர்த்தம்.? ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
காத்திருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள்; அரசுப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் வாழ்த்துப்பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
காத்திருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள்; அரசுப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் வாழ்த்துப்பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
Gold Rate Today: 4 நாளில் 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்னும் குறைஞ்சா நல்லாருக்கும்
Gold Rate Today: 4 நாளில் 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்னும் குறைஞ்சா நல்லாருக்கும்
Zelensky Feels: பேசுறதெல்லாம் பேசிபுட்டு, இப்ப ஃபீல் பண்ணா என்னா அர்த்தம்.? ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?
பேசுறதெல்லாம் பேசிபுட்டு, இப்ப ஃபீல் பண்ணா என்னா அர்த்தம்.? ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?
TN Weather: சட்டென்று மாறுது வானிலை.. தமிழ்நாட்டில் தொடருதே மழை! கோடையில் குளுகுளு மூடில் மக்கள்!
TN Weather: சட்டென்று மாறுது வானிலை.. தமிழ்நாட்டில் தொடருதே மழை! கோடையில் குளுகுளு மூடில் மக்கள்!
Chennai Corporation: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
Chennai Corporation: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
Tamilnadu Roundup: மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள்! இந்தியை எதிர்ப்போம் என்ற முதல்வர் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள்! இந்தியை எதிர்ப்போம் என்ற முதல்வர் - தமிழகத்தில் இதுவரை
வாட் ப்ரோ.. நீ எப்படி மறைச்சு கொண்டு வந்தாலும் சிக்கிடுவ ப்ரோ! என்ன விஷயம் தெரியுங்களா?
வாட் ப்ரோ.. நீ எப்படி மறைச்சு கொண்டு வந்தாலும் சிக்கிடுவ ப்ரோ! என்ன விஷயம் தெரியுங்களா?
Embed widget