மேலும் அறிய

Jobs : ஆயிரங்களை கொட்டும் மத்திய அரசு வேலை.. பட்டதாரிகள் உடனே யூஸ் பண்ணிக்கோங்க!

தொழில்முனைவோர் துறையில் முதுகலை பட்டப்படிப்புகள் மட்டுமில்லாது ஒரு பெல்லோஷிப் திட்டம் மற்றும் பல தொழில் முனைவோர் பயிற்சி திட்டங்களை இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வழங்கிவருகிறது.

இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Project coordinator, Business analyst ஆகிய பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் மார்ச் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்(The Entrepreneurship Development Institute of India) என்பது இந்தியாவின் குஜராத்  மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும். கடந்த 1983 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தொழில்முனைவோர் துறையில் முதுகலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இதோடு ஒரு பெல்லோஷிப் திட்டம் மற்றும் பல தொழில் முனைவோர் பயிற்சி திட்டங்களை வழங்கும் அமைப்பாகவும் இது செயல்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Project coordinator, Business analyst பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துகொள்வோம்.

Jobs : ஆயிரங்களை கொட்டும் மத்திய அரசு வேலை.. பட்டதாரிகள் உடனே யூஸ் பண்ணிக்கோங்க!

இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனப் பணிக்கானத் தகுதிகள்:

கல்வித்தகுதி:

Project Coordinator:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்குத் தொடர்புடைய Rural Management / Social work பாடப்பிரிவில் Masters Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதோடு இப்பணிக்கு தொடர்புடைய Micro Enterprise / Entrepreneurship Development / Self Employment / Livelihood / Womens related schemes & projects குறைந்தது 3 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

Business Analyst

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Civil / Electronics பாடப்பிரிவில் CA / ICWA / BE / B.Tech / MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் project financial appraisals / DPR preparation போன்ற பிரிவில் 4 ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் ஆர்வமுள்ள நபர்கள், https://www.ediindia.org/the-institute/jobs-at-edii/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- மார்ச் 4, 2022

விண்ணப்பங்களை jobs.staff@ediindia.org என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.

விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் – மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 55 ஆயிரம் என நிர்ணயம்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.ediindia.org/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துகொள்ளலாம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget