மேலும் அறிய

Chennai Port Trust School: அக்கவுண்ட் வேலை; நாளை நேர்காணல்; எங்கே நடைபெறுகிறது - விவரம்!

Chennai Port Trust School: சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை காணலாம்.

சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நாளை (30.01.2024) நேர்முக தேர்வு நடைபெறுகிறது.

பணி விவரம்

  • உடற்கல்வி ஆரிசியர் (ஆண்)
  • உடற்கல்வி இயக்குநர்
  • Accountant 

கல்வித் தகுதி:

  • இதற்கு விண்ணபிக்க உடற்கல்வி துறையில் இளங்கலை, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • உடற்கல்வி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Accountant பணிக்கு விண்ணப்பிக்க பி.காம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

  • உடற்கல்வி ஆரிசியர் (ஆண்) - ரூ.20,000/-
  • உடற்கல்வி இயக்குநர் - ரூ.25,000/-
  • Accountant - ரூ.20,000/-

விண்ணப்பிபது எப்படி?

இதற்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. நேர்காணலுக்கு செல்பவர்கள் தேவையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள் - 30.01.2024

நேர்காணல் நடைபெறும் நேரம் - மதியம் 1 மணி முதல்.

நேர்காணல் நடைபெறும் நாளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நேர்காணல் நடைபெறும் முகவரி

New Conference Hall,
Ground Floor, 
Centenary Building,
Chennai Port Authority 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://chennaiport.gov.in/api/static/default/career/Revised_Application%20format_jan%202024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

தருமபுரி ஊரக வளர்ச்சி பிரிவில் வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலியாக உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

ஈப்பு ஓட்டுநர்

பணியிடம்

அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

கல்வி மற்றும் பிற தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வாகன ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500/- (13,500 -62,000)

தெரிவு செய்யப்படும்  முறை 

இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/01/2024011187.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/01/2024011174.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

கவனிக்க..

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

4. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

5. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பு விவரங்களை காண https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் கூடுதல் தகவல்களை பெறலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.01.2024

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,

அரூர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget