மேலும் அறிய

BEL Recruitment 2023: மத்திய அரசு நிறுவனத்தில் டாக்டர் வேலை - எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம்!

BEL Recruitment 2023: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை காணலாம்.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பணியிடத்திற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

Visiting Medical Officer (VMO)

ஆயுர்வேதம், ஹோமியோபதி

கல்வித் தகுதி:

 B.A.M S / B.H.M.S ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுகளில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதிய விவரம்:

ஒரு நாளைக்கு ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 

மாதத்தில் 10 நாட்களுக்கு பணி இருக்கு. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக நேரம். 

பணி இயல்பு

BEL நிறுவனத்தில் உள்ள தொழிலாளரிகளுக்கு மருத்துவம் சார்ந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.09.2023

இது தொடர்பான முழு விவரங்களை அறிய https://bel-india.in/Documentviews.aspx?fileName=English%20ad-15-09-23.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 

Bharat Electronics Limited,

Ravindranath Tagore Road,

Machilipatnam - 521001 

அண்ணா பல்கலைக்கழக வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் Research Associate பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

 Research Associate

பணியிடம்:

Madras Institute of Technology Campus  

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  B. E / M.E / M.Tech Mechanical / Automobile படித்திருக்க வேண்டும். 
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)
மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ECE, EEE, Instrumentation, Electronics உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊக்கத் தொகை:
 
இதற்கு மாத ஊதியமாக ரூ.32,000 வழங்கப்படும். 

பணி காலம்:

மூன்றாண்டுகள் 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 31.07.2023 -ன் படி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை?

நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 

எப்படி விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Director, 
CEAT, Department of Automobile Engineering,
Madras Institute of Technology, Anna University, Chromepet, Chennai – 600 044 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://annauniv.edu/pdf/CEAT_Research_Associate.pdf   - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.09.2023

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
இந்திய கடற்படை SSC அதிகாரி பணி: ரூ.1.2 லட்சம் சம்பளம், 275 காலியிடங்கள்! விபரம் இதோ..
இந்திய கடற்படை SSC அதிகாரி பணி: ரூ.1.2 லட்சம் சம்பளம், 275 காலியிடங்கள்! விபரம் இதோ..
ராணுவத்தில் பொறியாளர் அரசு வேலை: ரூ.1.4 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?
ராணுவத்தில் பொறியாளர் அரசு வேலை: ரூ.1.4 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?
ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
Embed widget