மேலும் அறிய

Anna University Recruitment: Ph.D., நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - முழு விவரம்!

Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உதவிப் பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

உதவிப் பேராசிரியர்

உதவி நூலகர்

உடற்கல்வி உதவி இயக்குநர்

பணி இடம்

அரியலூர், ஆரணி, திண்டுக்கல்,காஞ்சிபுரம், நாகர்கோயில், பண்ரூட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, திண்டிவனம், தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களில் இந்த வேலைவாய்ப்பில் மூலம் பணிக்கு அமர்த்தப்படுவர். 

கல்வித் தகுதி:

  • பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணபிக்க B. E. / B. Tech. / B. S. and M. E. / M. Tech. / M. S. or Integrated M. Tech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். CGPA  10-Point Scale படி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • நெட்ச்/ ஸ்லெட் (National Eligibility Test (NET),  (State Level Eligibility Test - SLET / SET conducted by the Government of Tamil Nadu),) தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • M.Phil. / Ph.D முடித்தவர்கள் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 
  • நிர்வாக துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க  / PGDM / C.A. / ICWA/ M. Com ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க பட்டியலலின / பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ஜி.எஸ்.டி.-உடன் சேர்த்து ரூ.472/- பொதுப் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி. -உடன் சேர்த்து ரூ.1,180 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

1, ஜூலை, 2023 -ன் படி 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

Anna University Recruitment: Ph.D., நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - முழு விவரம்!

விண்ணப்பிக்கும் முறை:

https://www.aiu.ac.in/ - என்ற இணைப்பை க்ளின் செய்து ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்பங்களையும் சமர்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“Application for the post of ___________________ in the Department(s) of ______________ and code No(s). ______.” என்று அஞ்சல் உறையின் மீது குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி

Registrar,
Anna University Chennai – 25 

விண்ணபிக்க கடைசி தேதி - 13.12.2023 17.30 மணி வரை..

அஞ்சல் வழியாக விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி - 18.12.2023 17.30 மணி வரை

விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய  https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/assets/001_RC_UCE_RC_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

IIT Recruitment 

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர்

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

C++ தெரிந்திருக்க வேண்டும். PyTorch பற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இதற்கு ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க..

Election Results 2023 LIVE: 3 மாநிலங்களில் மோடி அலை.. களைகட்டும் ’ஜெய் மோடி’ கோஷம்..!

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget