மேலும் அறிய

AIASL Recruitment : ஏர் இந்தியாவில் வேலை வேண்டுமா...உடனே இதைப் பண்ணுங்க...முழு விவரம் உள்ளே...

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 309 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை அறிந்து கொள்ள https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

பதவியின் பெயர்

வாடிக்கையாளர் சேவை அதிகாரி ( Customer Service Executive )

பயன்பாடு முகவர் மற்றும் ராம்ப் ஓட்டுநர் (  Utility Agent cum Ramp Driver )

பராமரிப்பு வேலை ( Handyman)

காலி இடங்கள்

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறவனத்தில் 309 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் சேவை அதிகாரி( Customer Service Executive) பதவிக்கு 144 பணியிடங்களும், பயன்பாடு முகவர் மற்றும் ராம்ப் ஓட்டுநர் (  Utility Agent cum Ramp Driver) பதவிக்கு 15 பணியிடங்களும், பராமரிப்பு வேலை ( Handyman) பதவிக்கு 150 பணியிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி 

  • வாடிக்கையாளர் சேவை அதிகாரி ( Customer Service Executive) பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பயன்பாடு முகவர் மற்றும் ராம்ப் ஓட்டுநர் (Utility Agent cum Ramp Driver) பதவிக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • பராமரிப்பு வேலை ( Handyman) பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf

வயது

இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf

தேர்வு முறை

இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத்  தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத்  தேர்வு நடைபெறும் நாள்

  • வாடிக்கையாளர் சேவை அதிகாரி ( Customer Service Executive) பதவிக்கு நவம்பர் 11 மற்றும் நவம்பவர் 12-ஆம் தேதியில் தேர்வு நடைபெறும்.
  • பயன்பாடு முகவர் மற்றும் ராம்ப் ஓட்டுநர் (Utility Agent cum Ramp Driver) பதவிக்கு நவம்பர் 14-ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
  • பராமரிப்பு வேலை ( Handyman) பதவிக்கு நவம்பர் 15 மற்றும் நவம்பர் 16-ஆம் தேதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்

Office of the HRD Department, Air Indian Unity Complex, Pallavaram Cantonment, Chennai - 600043 என்ற இடத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சட்டத் துறையில் சாதிக்க விரும்புவோருக்கான வாய்ப்பு! NCDRC-யில் பணிபுரிவது எப்படி? தகுதிகள் மற்றும் சம்பள விவரங்கள்
சட்டத் துறையில் சாதிக்க விரும்புவோருக்கான வாய்ப்பு! NCDRC-யில் பணிபுரிவது எப்படி? தகுதிகள் மற்றும் சம்பள விவரங்கள்
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
தேர்வர்கள் கவனத்திற்கு! 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான அதிரடி உத்தரவு!
தேர்வர்கள் கவனத்திற்கு! 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான அதிரடி உத்தரவு!
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
Hormuz Sea Internet Cable: லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
Crude Oil Price: ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Popular Cars Safety Rating: டாடா சியாரா, மாருதி விக்டோரிஸ், சிட்ராயன் பசால்ட்; எந்த காரில் பாதுகாப்பு அதிகம்.? Crash Test-ல் கலக்கியது எது.?
டாடா சியாரா, மாருதி விக்டோரிஸ், சிட்ராயன் பசால்ட்; எந்த காரில் பாதுகாப்பு அதிகம்.? Crash Test-ல் கலக்கியது எது.?
GOLD AND SILVER RATE TODAY : தங்கம் வாங்க வெயிட்டிங்கா!? இன்று தான் சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் 5,360 ரூபாய் சரிவு- விலை நிலவரம் இதோ...
தங்கம் வாங்க வெயிட்டிங்கா!? இன்று தான் சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் 5,360 ரூபாய் சரிவு- விலை நிலவரம் இதோ...
Best Resale Value Bikes: பழைய பைக்க விற்கணுமா.? ஸ்ப்ளெண்டர் முதல் ஆக்டிவா வரை; எந்த பைக்குக்கு நல்ல விலை கிடைக்கும்.?
பழைய பைக்க விற்கணுமா.? ஸ்ப்ளெண்டர் முதல் ஆக்டிவா வரை; எந்த பைக்குக்கு நல்ல விலை கிடைக்கும்.?
Embed widget