மேலும் அறிய

’தூய நரையிலும்...’ - 70 வயதிலும் செக்ஸில் ஆர்வம் குறையாமல் இருக்குமா.. கையாளுவது எப்படி?

70-79 வயதுக்குட்பட்ட 60 சதவிகிதம் பேரும் ஆச்சரியமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 32 சதவிகிதம் பேரும் செக்ஸ் ரீதியாக ஆக்டிவ்வாக உள்ளனர்.

வயதானால் வாழ்க்கையே முடிந்தது எனப் பலர் நினைப்பார்கள். ஆனால் முதியவர்களில் எடுத்த சர்வேக்கள் வேறு வகை ரிசல்ட்களைச் சொல்கின்றன. இங்கிலீஷ் லாங்கிட்யூட்னல் ஸ்டடி ஆஃப் ஏஜிங் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய சர்வேயில் 60-69 வயதுக்கு உட்பட்ட 85 சதவிகிதம் பேர் உடலுறவில் ஆக்டிவ்வாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.மேலும் 70-79 வயதுக்குட்பட்ட 60 சதவிகிதம் பேரும் ஆச்சரியமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 32 சதவிகிதம் பேரும் செக்ஸ் ரீதியாக ஆக்டிவ்வாக உள்ளனர். பெரும்பாலும் முதுமையில் செக்ஸ் என்றால் மருத்துவர்களே மண்ணில் தலையைப் புதைத்துக் கொள்ளும் சூழலில் இதுகுறித்துக் கேள்வி எழுப்பவே முதியவர்கள் தயங்குகின்றனர் என்பதே உண்மை.

’தூய நரையிலும்...’ - 70 வயதிலும் செக்ஸில் ஆர்வம் குறையாமல் இருக்குமா.. கையாளுவது எப்படி?
இன்னும் சொல்லப்போனால் முதுமையில் செக்ஸ் அவர்களது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களைத் தூண்டுவதால் மன அழுத்தம் உள்ளிட்ட மன மற்றும் உடல் ரீதியான பிரச்னைகளில் இருந்தும் தீர்வளிக்கிறது. 

ஆனால் பெரும்பாலும் இடுப்புவலி மூட்டுவலி எனச் சிக்கல் அனுபவிப்பவர்கள், உடலுறவு கொள்வதற்கு எண்ணம் இருந்தாலும் கிளர்ச்சி ஏற்படுவதில் சிக்கல் உடையவர்கள், நகர முடியாமல் இருப்பவர்கள் எனப் பல சிக்கல்கள் இருக்கும்போது எங்கே உடலுறவுக்கு நேரம் ஒதுக்குவது எனப் புருவம் உயர்த்துவது புரிகிறது. அவர்களுக்காகவே சில உடலுறவுக்கான டிப்ஸ்களை வழங்குகிறது இந்த இங்கிலீஸ்ஹ் லாங்கிட்யூட்னல் அமைப்பு

இடுப்பு வலி மற்றும் மூட்டுவலி இருப்பவர்கள் படுக்கையில் இடுப்பின் கீழ் ஒரு தலையணையை வைத்தபடி உடலுறவில் ஈடுபடலாம். அதனால் இடுப்பு அதிகம் வளையவேண்டிய தேவையில்லாமல் தேய்மானம் அடைவதையும் தடுக்கும். 

மூட்டு வலி உடையவர்கள், நகர முடியாத சூழலில் இருப்பவர்கள் நாற்காலியில் அமர்ந்து உடலுறவு கொள்ளலாம். இதில் பார்ட்னர் மட்டுமே அதிகம் இயங்குவதால் மூட்டுத் தேய்மானம் குறையும். 
இதுதவிர ஒருவர் பின் ஒருவர் கட்டியணைத்த நிலையில் உடலுறவு கொள்வதும் முதியவர்களில் பரிந்துரைக்கப்படுகிறது. 
இருவருக்குமே இடுப்பு வலி பிரச்னை இருக்கும் நிலையில் மாஸ்ட்ருபேஷன் செய்வதை இவர்கள் பரிந்துரைக்கின்றனர். மாஸ்ட்ரூபேஷனுக்கான செக்ஸ் டாய்ஸ்கள் முதியவர்களுக்கு அதிகம் பயன்படும் என்கின்றனர். உடலுறவில் ஆர்வம் இருந்தாலும் கிளர்ச்சி அடைவதில் சிக்கல் இருப்பவர்கள் ஃபோர்ப்ளேயில் அதிக நேரத்தைச் செலவிடப் பரிந்துரைகின்றனர். உச்சம் அடைய வேண்டும் என்கிற நோக்கமில்லாமல் பார்ட்னருடனான  கிளர்ச்சிக்கான தருணமாக மட்டும் அதனை அணுகுவதால் உச்சமடைய முடியவில்லை என்கிற விரக்தியோ அல்லது அதனால் ஏற்படும் எரிச்சலோ கோபமோ இருக்காது என்கின்றனர். 

முதியவர்களில் குறிப்பாகப் பெண்களில் பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படும்போது செக்ஸுக்கான எண்ணம் குறையும் அவர்கள் வறட்சியைத் தணிக்க பெண்ணுறுப்பில் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது போன்ற யோசனைகளைத் தருகின்றனர். அவ்வப்போது தேங்காய் எண்ணெயை பெண்ணுறுப்புப் பகுதியில் தடவி வ்ருவது சருமத்தையும் பாதுகாக்கும் அந்தப் பகுதியை ஈரத்தன்மையுடனும் வைத்துக் கொள்ளும் என்கின்றனர். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!
குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்:
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget