மேலும் அறிய

Monkey Pox : பகீர் செய்தி.. குரங்கு அம்மைக்கு மேலும் மூன்று தீவிர அறிகுறிகள்.. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்..

இப்போது, ​​மருத்துவ நிபுணர்களின் சர்வதேச ஆய்வின் வழியாக, குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போராட்டங்களைக் கையாள்வதில் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில், குரங்கு அம்மை எனப்படும் மற்றொரு தொற்று, பல நாடுகளில் பரவி வருகிறது. குரங்கு அம்மை என்பது பெரியம்மை தொற்று போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு வைரஸ் தொற்று ஆகும்.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. ஜூலை 22-ஆம் தேதி நிலவரப்படி, உலகளவில் 16,836 குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

இப்போது, ​​மருத்துவ நிபுணர்களின் சர்வதேச ஆய்வின் வழியாக, குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் தோல் பிரச்சினைகள் மற்றும் வெடிப்புகளுடன், ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு குரங்கு அம்மையின் தற்போதைய மருத்துவ வரையறைகளில் இன்னும் அடையாளம் காணப்படாத அறிகுறிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த அறிகுறிகளில்  பிறப்புறுப்பில் ஒற்றை புண்கள், வாயில் புண்கள் மற்றும் ஆசனவாயில் புண்கள் ஆகியவை அடங்கும்.

Monkey Pox : பகீர் செய்தி.. குரங்கு அம்மைக்கு மேலும் மூன்று தீவிர அறிகுறிகள்.. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்..

ஆய்வில் பத்து நபர்களில் ஒருவருக்கு பிறப்புறுப்பு பகுதியில் ஒரு தோல் புண் மட்டுமே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், மேலும் ஆய்வில் 15 சதவிகிதம் பேர் ஆசனவாய் மற்றும்/அல்லது மலக்குடல் வலியைக் கொண்டிருந்தனர். குரங்கு அம்மையின் இந்த மருத்துவ அறிகுறிகள் சிபிலிஸ் அல்லது ஹெர்பெஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI) போன்றது, அதனால்தான் இவை எளிதில் தவறாகக் கண்டறியப்படலாம். தவறான நோயறிதல் குரங்கு அம்மைக் காய்ச்சலைக் கண்டறிவதை மெதுவாக்கும் மற்றும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். வலி மற்றும் உணவை விழுங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும் ஆசனவாய் மற்றும் வாய்வழி அறிகுறிகள் கொண்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எளிதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட சோதனை மற்றும் கல்வி போன்ற பொது சுகாதார நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியின் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் சரியானவை மற்றும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த இது உதவும்.

 இந்த புதிய அறிகுறிகள் குரங்கு அம்மை பரவக்கூடிய வழிகள் மற்றும் தொற்றுநோயை ஆடையாளம் கண்டு அதிக ஆபத்தில் உள்ள குழுக்களின் மீது வெளிச்சம் காட்டுகின்றன. இது புதிய கேஸ்களை அடையாளம் காணவும், குறிப்பாக அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு தடுப்பூசிகள் போன்ற தடுப்பு உத்திகளை வழங்கவும் உதவும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!

TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை

கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்

Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!

ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 

Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ

Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!

Embed widget