மேலும் அறிய

அதிக செக்ஸ் ஆணுறுப்பின் அளவை அதிகரிக்குமா? - சயின்ஸ் சொல்வது என்ன?

சர்வேயின்படி சுமார் 45 சதவிகித ஆண்கள் தங்களது பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என விருப்பப்படுகின்றனர்

பொதுவாக செக்ஸ் மற்றும் குழந்தைப்பெறு ஆகியவை பெண் உடலில்தான் வெளிப்படையான சில மாற்றங்களைக் கொண்டு வரும். மார்பகங்கள் வளர்ச்சி மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படும் தளர்வு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. ஆனால் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு உடல் அளவில் மாற்றம் ஏற்படும் என்கிறது இங்கிலாந்து எக்ஸிடர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு. 

பெரிதாகும் ஆணுறுப்பு

பல்கலைக்கழகத்தின் ஆய்வின் முடிவில் ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. இதன்படி அதிகமாக செக்ஸில் ஈடுபடுவது ஆணுறுப்பின் அளவை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்வேயின்படி சுமார் 45 சதவிகித ஆண்கள் தங்களது பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என விருப்பப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிக செக்ஸ் எப்படி ஆணுறுப்பைப் பெரிதாக்கும்?

எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வுக்குழு விளக்குகையில், ‘செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது இயல்பாகவே பிறப்புறுப்புப் பகுதியின் நரம்புகள் தளர்வடைந்து ரிலாக்ஸ்டாக இருக்கும்.இது நாளடைவில் பிறப்புறுப்பின் இயல்பாக மாறும். இந்தச் சமயத்தில் வெளியேறும் விந்தணுவும் இந்த இயல்புடைய டிஎன்ஏவைக் கடத்திச் செல்கிறது. இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கு இந்த இயல்பு கடத்தப்படுகிறது’ என்கிறது. 

முதல் தலைமுறை ஆண் தேனீயின் பிறப்புறுப்பு சிறியதாக இருந்த நிலையில் அவற்றில் பத்தாவது தலைமுறை தேனீயின் பிறப்புறுப்பு நீண்டதாக இருந்துள்ளது.

ஆம்,  இந்த ஆய்வின்படி நீங்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது உங்களது பிறப்புறுப்பைப் பெரிதாக்காது.ஆனால் அடுத்த நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளில் பிறப்பவரின் பிறப்புறுப்பை பெரிதாக்கும் எனக் கணித்துள்ளனர். இந்த ஆய்வு தற்போது தேனீக்களில் நடத்தப்பட்டுள்ளது. செக்ஸைப் பொருத்தவரை தேனீக்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரே இயல்பு எனக் கூறும் எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பத்து தலைமுறை வரையிலான தேனீக்களில் இதனைக் கண்காணித்துள்ளனர். 

தேனீயும் நாமளும் செக்ஸில் ஒன்றா?

முதல் தலைமுறை ஆண் தேனீயின் பிறப்புறுப்பு சிறியதாக இருந்த நிலையில் அவற்றில் பத்தாவது தலைமுறை தேனீயின் பிறப்புறுப்பு நீண்டதாக இருந்துள்ளது. மேலும் முதல் தலைமுறை தொடங்கி அவற்றிடையே இனச்சேர்க்கை எண்ணிக்கையையும் தொடர்ந்து கண்காணித்து வந்த ஆய்வாளர்கள் இனச்சேர்க்கைதான் இதற்குக் காரணம் எனக் கணித்துள்ளனர். இதனை அடுத்து இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். 

உங்களது ஆணுறுப்பு பெரிதாக இருந்தால் உங்கள் எள்ளுத்தாத்தாவுக்கு நீங்கள் நன்றிக்கடன்பட்டவராக இருக்க வேண்டும் என்கிறது இந்த ஆய்வு. ஆண் தேனீக்களில் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருப்பதும் ராணித் தேனீயில் இது என்ன மாதிரியான மாற்றத்தைக் கொடுக்கும் என்பதில் எந்த வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பது இதில் இருக்கும் சிறிய குறைபாடு. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget