மேலும் அறிய

நீரிழிவா? என்னென்ன பழங்கள், ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்? பட்டியலிட்ட மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கட்டுப்படாத சுகர் இருப்பவர்கள் பால் டீயை கைவிட்டு ப்ளாக் டீ அல்லது லெமன் டீ வித் அவுட் சுகருக்கு மாறவும். நல்ல முன்னேற்றம் கிடைக்கும்- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் கொண்ட நோயர்கள், என்னெவெல்லாம் சாப்பிடலாம் என்று பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விரிவாகத் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

நீரிழிவு கொண்ட நபர்கள் ஸ்நாக்ஸுனு சொல்லி நீங்க என்ன சாப்புடுறீங்க சொல்லவா....

பிஸ்கட்டுக்கள/ ரஸ்க்குகள ப்ளாஸ்டிக் டப்பால போட்டு காத்து போகாம அடைச்சு வச்சு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் டீயுடன் ரெண்டு மூனு சாப்புட்றீங்க( பிஸ்கட்ல சுகர் இருக்கு)

அதுலயும் சுகர் குறைவா இருக்குற பிஸ்கட்டுகள்னு நீங்களே நினைச்சுக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்குற அனைத்து பிஸ்கட்டுகளிலும் சீனி / சர்க்கரை கலந்து தான் செய்யப்படுது.

சில பேர் ஸ்நாக்ஸா வாழைப்பழம் சாப்புட்றீங்க ( வாழைப்பழத்துல சுகர் இருக்கு)

இனிப்பான பழங்கள் அனைத்துமே சுகர் நோயர்களுக்குக் கெடுதி. 
இன்னும் சில பேர் காலை வாக்கிங் போய்விட்டு வரும் போது வடை பஜ்ஜி

இன்னும் சில பேர் இனிப்போட டீ காபி ...

இன்னும் சில பேர் முறுக்கு / கடலை மிட்டாய் / மிக்சர்

இன்னும் பல பேர் - பால்ல சத்து பொடிகளைக் கலந்து குடிக்கிறீங்க...

மேற்சொன்ன எல்லாத்துலையும் சுகர் அதிகமா ஏறும் மக்களே புரிஞ்சுக்கோங்க....

உங்களுக்கு என்ன வேணும்? 
ஸ்நாக்ஸ்தான வேணும்

-ஒரு கிலோ எழுபது ரூபாய்க்கு பல விட்டமின்கள் நிரம்பிய கொய்யாக் காய் இருக்கு

- சீசனுக்கு சீசன் கிடைக்குற வெள்ளரிக்காய் இருக்கு

- விட்டமின் சி நிரம்பிய நெல்லிக்காய் இருக்கு

- நல்ல கொழுப்பும் குறைவான மாவுச்சத்தும் கொண்ட தேங்காய் இருக்கு

- நல்ல புரதம், நல்ல கொழுப்பு, குறைவான மாவுச் சத்தோட சீப் & பெஸ்ட்டா நிலக்கடலை இருக்கு ( தினமும் 50 கிராம்) ( நிலக்கடலை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல்/வயிற்றுக் குத்தல்/ உப்புசம் ஏற்படுபவர்கள் தவிர்ப்பது நல்லது)

- முளை கட்டிய பயறு இருக்கு

- புரதச்சத்து நல்ல கொழுப்புச் சத்து மிக்க கொஞ்சம் காஸ்ட்லியான பாதாம் இருக்கு (20 கிராம் வரை)
வால்நட் இருக்கு (20 கிராம் வரை)
பிஸ்தா இருக்கு (20 கிராம் வரை)

- இரண்டு முட்டைகளை ஆம்லெட்டாக்கி / பொடி மாஸ் செய்து அல்லது அவித்த முட்டைகளாகவே உண்ணலாம். அதுவும் குட்டி ஸ்நாக்ஸ்தான். ஆனால் புரதச்சத்து ஊட்டச்சத்து நிரம்பிய ஸ்நாக்ஸ். மாவுச்சத்து கிட்டத்தட்ட ஜீரோ.

- மாலை வேளை ஸ்நாக்ஸாக

50 கிராம் பனீருடன் (Paneer - milk product) சில காய்கறிகளையும் கொஞ்சம் மசாலா+ உப்பு போட்டு லேசான சூட்டில் சமைத்து உண்ணலாம்.

- 100 கிராம் காய்கறி போட்டு வெஜிடபுள் சூப் செய்து அதில் 20 கிராம் வெண்ணெயை சூட்டோடு சூடாகக் கலந்து பருகலாம்.

- 200 மில்லி ஆட்டுக் கால் சூப் / நெஞ்செலும்பு சூப் வாரம் இருமுறை மாலை நேரங்களில் பருகலாம்.

டீ, காபி பருக வேண்டும் என்றால், அதில் இனிப்பு எந்த ரூபத்திலும் சேர்க்காமல் தினசரி 100 மில்லி × 2 என்ற அளவில் இருமுறை மட்டும் பருகவும்.

கட்டுப்படாத சுகர் இருப்பவர்கள் பால் டீயை கைவிட்டு ப்ளாக் டீ அல்லது லெமன் டீ வித் அவுட் சுகருக்கு மாறவும். நல்ல முன்னேற்றம் கிடைக்கும்'’.

இவ்வாறு பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!
குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்:
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget