மேலும் அறிய
TNCorornaUpdates: தமிழ்நாட்டில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக நாள்தோறும் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று 1000த்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
Background
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக நாள்தோறும் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று 1000த்தை கடந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் நேற்று கொரோனா பாதிப்பு 771 ஆக இருந்த நிலையில், இன்று 1063 ஆக உயர்ந்துள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















