TN Corona Updates: 2500க்கும் குறையாத கொரோனா.. தமிழ்நாட்டில் இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்..
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,537 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 2,671 ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 2,537 ஆக குறைந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 804 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றய பாதிப்பு 844 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொற்றிலிருந்து குணமாக தற்போது 18,819 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம்,
#TamilNadu | #COVID19 | 10 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 10, 2022
Today/Total - 2,537 / 35,01,529
Active Cases - 18,819
Discharged Today/Total - 2,560 / 34,44,682
Death Today/Total - 00 / 38,028
Samples Tested Today/Total - 34,469 / 6,74,67,794@
Test Positivity Rate (TPR) - 7.4%#TNCoronaUpdate #TN pic.twitter.com/o8JSJpTnWX
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்,
#TamilNadu | #COVID19 | 10 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 10, 2022
District Wise Data#TNCoronaUpdates #coronavirus pic.twitter.com/R7qCINbUJj
TNCorona District Wise Data 10 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 10, 2022
Ariyalur 3
Chengalpattu 434
Chennai 804
Coimbatore 119
Cuddalore 22
Dharmapuri 12
Dindigul 22
Erode 32
Kallakurichi11
Kancheepuram 78
Kanyakumari 70
Karur5
Krishnagiri26
Madurai 38
Mayiladuthurai 17
Nagapattinam 13
Namakkal 29
Nilgiris 11
Perambalur 14
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 10, 2022
Pudukottai 14
Ramanathapuram 10
Ranipet 56
Salem 55
Sivagangai 19
Tenkasi 41
Thanjavur 23
Theni 18
Thirupathur 0
Thiruvallur 151
Thiruvannamalai 24
Thiruvarur 18
Thoothukudi 65
Tirunelveli 88
Tiruppur 29
Trichy 48
Vellore 14
Villupuram 34
Virudhunagar 66
தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 10, 2022
Total Discharged - 34,44,682
10July: 2,560
09July: 2,516
08July: 2,413
07July: 2,103
06July: 1,791
05July: 1,512
04July: 1,542
03July: 1,487
02July: 1,372
01July: 1,321
30Jun: 1,008
04Jun 2021: 33,646 (RECORD)*#TN
சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 10, 2022
Chennai Total Cases - 7,71,464
10July: 804
09July: 844
08July: 939
07July: 1,011
06July: 1,062
05July: 1,060
04July: 1,066
03July: 1,072
02July: 1,059
01July: 1,025
30Jun: 909
29Jun: 771
28Jun: 632
16Jan 2021 : 8,987 (Highest)* #TN
இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,
#TamilNadu | #COVID19 | 10 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 10, 2022
• TN - 2,537
• Total Cases - 35,01,529
• Today's Discharged - 2,560
• Today's Deaths - 0
• Today's Tests - 34,469
• Chennai - 804#TNCoronaUpdates #COVID19India
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )