(Source: ECI/ABP News/ABP Majha)
TN Covid Update: தொடர்ந்து குறையும் கொரோனா... ஒரேநாளில் 14,013 பேர் பாதிப்பு
சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 2,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் ஒமிக்ரானால் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சில தினங்களாக குறைந்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 14,013 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 2,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் சிகிச்சைப்பலனின்றி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 02 February 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 2, 2022
• TN - 14,013
• Total Cases - 33,75,329
• Today's Discharged - 24,576
• Today's Deaths - 37
• Today's Tests - 1,31,258
• Chennai - 2,054#TNCoronaUpdates #COVID19India
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 02 February 2022#Chennai - 2,054#Coimbatore - 1,696#Chengalpattu - 1,198#Tiruppur - 1,159#Erode - 813#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 2, 2022
மாவட்ட வாரியாக நிலவரம்
TNCorona DistrictWise Data 02 Feb
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 2, 2022
Ariyalur82
Chengalpattu1198
Chennai2054
Coimbatore1696
Cuddalore212
Dharmapuri180
Dindigul125
Erode813
Kallakurichi91
Kancheepuram389
Kanyakumari562
Karur157
Krishnagiri410
Madurai231
Mayiladuthurai69
Nagapattinam134
Namakkal394
Nilgiris169
Perambalur32
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 2, 2022
Pudukottai93
Ramanathapuram81
Ranipet220
Salem716
Sivagangai 81
Tenkasi 59
Thanjavur336
Theni101
Thirupathur152
Thiruvallu481
Thiruvannamalai197
Thiruvarur165
Thoothukudi 127
Tirunelveli295
Tiruppur 1159
Trichy347
Vellore 66
Villupuram 209
Virudhunagar130
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )