Tamil Nadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 800 பேருக்கு கொரோனா தொற்று; 12 பேர் உயிரிழப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 918 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் இன்று 1,01,070 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 800 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 122 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 918 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 30 மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
#TamilNadu | #COVID19 | 15 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 15, 2021
Today/Total - 802 / 27,15,632
Active Cases - 9,488
Discharged Today/Total - 918 / 26,69,848
Death Today/Total - 12 / 36,296
Samples Tested Today/Total - 1,01,070 / 5,27,47,257**
Test Positivity Rate (TPR) - 0.8%#TNCoronaUpdate #TN pic.twitter.com/LKCix9oYI4
#TNCORONA Top 5 Districts For the Day ; 15 November 2021 #Coimbatore - 123#Chennai - 122#Erode - 77#Chengalpattu - 62#Tiruppur - 49#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 15, 2021
மாவட்ட வாரியாக கொரோன பாதிப்பு நிலவரம்:
#TamilNadu | #COVID19 | 15 NOV
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 15, 2021
District Wise Data...#TNCoronaUpdates #Corona pic.twitter.com/KKqCk3lDos
நாள் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:
#Erode #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 15, 2021
Total Cases - 1,05,274
15Nov: 77
14Nov: 78
13Nov: 76
12Nov: 71
11Nov: 68
10Nov: 66
09Nov: 63
08Nov: 67
07Nov: 69
06Nov: 67
05Nov: 68
04Nov: 70
03Nov: 69
02Nov: 71
01Nov: 73
31Oct: 75
30Oct: 76
30May: 1,784 (Highest)#ErodeCorona
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்