மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Corona Update: குறையுது பாதிப்பு.. ஆனாலும் கவனம் தேவை - இன்றைய கொரோனா நிலவரம்!
TN Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ் நாட்டில் கொரோனா பெருந்தொற்று 775 பேருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1,067 பேர் தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
![TN Corona Update: குறையுது பாதிப்பு.. ஆனாலும் கவனம் தேவை - இன்றைய கொரோனா நிலவரம்! Tamil Nadu logs 775 new Covid -19 cases, NO deaths in 24 hours TN Corona Update: குறையுது பாதிப்பு.. ஆனாலும் கவனம் தேவை - இன்றைய கொரோனா நிலவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/13/a2e2c71d0e30ad50f1faad203ff3bc401660406764540224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம்
TN Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ் நாட்டில் கொரோனா பெருந்தொற்று 775 பேருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1,067 பேர் தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 147 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்திலும் புதிதாக கொரோனா தொற்றால் யாரும் உயிர் இழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion