TNCoronaUpdates: தமிழ்நாட்டில் இன்று 2,093 பேருக்கு கொரோனா தொற்று... இன்றைய முழு விவரம் இதோ..
TNCoronaUpdates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,093 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றய பாதிப்பு 2,116 ஆக இருந்த நிலையில் இன்று 2,093ஆக குறைந்துள்ளது.
TNCoronaUpdates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,093 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றய பாதிப்பு 2,116 ஆக இருந்த நிலையில் இன்று 2,093ஆக குறைந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இன்று தொற்று பாதிப்பிலிருந்து 2,290 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் அதிகமாக சென்னையில் மட்டும், 516 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்,
TNCorona District Wise Data 21 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 21, 2022
Ariyalur 6
Chengalpattu 269
Chennai 516
Coimbatore 178
Cuddalore 30
Dharmapuri 10
Dindigul 30
Erode53
Kallakurichi 10
Kancheepuram 75
Kanyakumari 44
Karur8
Krishnagiri36
Madurai 48
Mayiladuthurai 18
Nagapattinam 19
Namakkal 30
Nilgiris 13
Perambalur 8
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 21, 2022
Pudukottai 23
Ramanathapuram 7
Ranipet 35
Salem 78
Sivagangai 25
Tenkasi 25
Thanjavur 33
Theni 26
Thirupathur 8
Thiruvallur 104
Thiruvannamalai 31
Thiruvarur 21
Thoothukudi 44
Tirunelveli 56
Tiruppur 28
Trichy 47
Vellore 11
Villupuram 40
Virudhunagar 49
தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 21, 2022
Total Discharged - 34,71,816
21July: 2,290
20July: 2,243
19July: 2,219
18July: 2,402
17July: 2,458
16July: 2,599
15July: 2,682
14July: 2,707
13July: 2,697
12July: 2,372
11July: 2,465
04Jun 2021: 33,646 (RECORD)*#TN
சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 21, 2022
Chennai Total Cases - 7,78,578
21July: 516
20July: 528
19July: 561
18July: 575
17July: 596
16July: 607
15July: 618
14July: 682
13July: 729
12July: 755
11July: 796
10July: 804
09July: 844
16Jan 2021 : 8,987 (Highest)* #TN
தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம் மற்றும் இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,
#TamilNadu | #COVID19 | 21 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 21, 2022
• TN - 2,093
• Total Cases - 35,26,351
• Today's Discharged - 2,290
• Today's Deaths - 01
• Today's Tests - 34,662
• Chennai - 516#TNCoronaUpdates #COVID19India
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )