காஞ்சிபுரம் : புதிதாக 201 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று ! செங்கல்பட்டில் எவ்வளவு தெரியுமா?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 201 -ஆக உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 201. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 488- ஆக உள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 3 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 691, செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 1485
மாவட்ட வாரியாக
#TamilNadu #COVID_19 Positive Cases Difference In 24 Hrs
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
Total Positive Cases - 34,04,762
05Feb: 7,524
04Feb: 9,916
03Feb: 11,993
02Feb: 14,013
01Feb: 16,096
31Jan: 19,280
30Jan: 22,238
29Jan: 24,418
28Jan: 26,533
27Jan: 28,515
26Jan: 29,976
May21: 36,184(Highest)#TN
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
Total Discharged - 32,28,151
05Feb: 23,938
04Feb: 21,435
03Feb: 23,084
02Feb: 24,576
01Feb: 25,592
31Jan: 25,056
30Jan: 26,624
29Jan: 27,885
28Jan: 28,156
27Jan: 28,620
26Jan: 27,507
04Jun: 33,646 (RECORD)*#TN
#TamilNadu #COVID19 Day Wise Death Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
Total Deaths - 37,733
05Feb - 37
04Feb - 30
03Feb - 30
02Feb - 37
01Feb - 35
31Jan - 20
30Jan - 38
29Jan - 46
28Jan - 48
27Jan - 53
26Jan - 47
25Jan - 48
24Jan - 46
23Jan - 40
22Jan - 33
21Jan - 33
30May - 493 (Highest)#TN
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
Chennai Total Cases - 7,41,216
05Feb: 1,223
04Feb: 1,475
03Feb: 1,751
02Feb: 2,054
01Feb: 2,348
31Jan: 2,897
30Jan: 3,998
29Jan: 4,508
28Jan: 5,246
27Jan: 5,591
26Jan: 5,973
25Jan: 6,241
24Jan: 6,296
16Jan: 8,987 (Highest)* #TN
#Chengalpattu #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
Chengalpattu Total Cases - 2,31,001
05Feb: 691
04Feb: 983
03Feb: 1,097
02Feb: 1,198
01Feb: 1,308
31Jan: 1,430
30Jan: 1,534
29Jan: 1,614
28Jan: 1,662
27Jan: 1,696
26Jan: 1,883
25Jan: 1,737
15Jan: 2,854 (Highest)#TN
#Coimbatore #Covid19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
Total Cases - 3,21,980
05Feb: 1,020
04Feb: 1,224
03Feb: 1,426
02Feb: 1,696
01Feb: 1,897
31Jan: 2,456
30Jan: 2,865
29Jan: 3,309
28Jan: 3,448
27Jan: 3,629
26Jan: 3,740
25Jan: 3,763
24Jan: 3,786
27May: 4,734 (Highest)#TNCorona #Covai
தடுப்பூசி உயிரிழப்பைக் குறைக்கும் :
முன்னதாக, இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களைப் பற்றிய விவரங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அளித்துது. கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி, ஜனவரியில் இருந்து 191 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் 94.5 சதவீதம் பேருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்துள்ளன. 85 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேலானவர்கள். சமாளிக்க முடியாத இணை நோய்கள் கொண்ட மூத்த குடிமக்களாக இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த பிரிவில் உள்ளவர்களின் இறப்பு எண்ணிக்கை விகிதம்,(159 பேர்) பேர் 83.2% ஆக உள்ளது. இறந்தவர்களில், 66 பேர்% தடுப்பூசி போட்டுக் கொள்ளாத (அ) முழு தவணை தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொள்ளாதவர்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )