காஞ்சிபுரம்: 18 பேருக்கு கொரோனா தொற்று!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 18 -ஆக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 23 -ஆக உள்ளது. அதேபோல், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62, செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 74.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1261-ஆக உள்ளது.
#TamilNadu | #COVID19 | 15 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 15, 2021
Today/Total - 802 / 27,15,632
Active Cases - 9,488
Discharged Today/Total - 918 / 26,69,848
Death Today/Total - 12 / 36,296
Samples Tested Today/Total - 1,01,070 / 5,27,47,257**
Test Positivity Rate (TPR) - 0.8%#TNCoronaUpdate #TN pic.twitter.com/LKCix9oYI4
#TNCORONA Top 5 Districts For the Day ; 15 November 2021 #Coimbatore - 123#Chennai - 122#Erode - 77#Chengalpattu - 62#Tiruppur - 49#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 15, 2021
மாவட்ட வாரியாக கொரோன பாதிப்பு நிலவரம்:
#TamilNadu | #COVID19 | 15 NOV
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 15, 2021
District Wise Data...#TNCoronaUpdates #Corona pic.twitter.com/KKqCk3lDos
நாள் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:
#Erode #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 15, 2021
Total Cases - 1,05,274
15Nov: 77
14Nov: 78
13Nov: 76
12Nov: 71
11Nov: 68
10Nov: 66
09Nov: 63
08Nov: 67
07Nov: 69
06Nov: 67
05Nov: 68
04Nov: 70
03Nov: 69
02Nov: 71
01Nov: 73
31Oct: 75
30Oct: 76
30May: 1,784 (Highest)#ErodeCorona
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )