மேலும் அறிய

சேலம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1762 ஆக உள்ளது. மேலும் இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,25,605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,374 ஆக உயர்வு. மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று பாதிப்பு இல்லை. 

சேலம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்கள், 531-ஆக 26-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 30 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் இதில் கடந்த மெகா தடுப்பூசி முகாமில் 26,813 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையம் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் நாள் தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படாததால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். முகாமில் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

சேலம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பு:

தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக தொற்று பாதிப்பு இல்லை. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு இல்லை. மேலும் இன்று குணமடைந்து வீடு திரும்பவில்லை. மாவட்டத்தில் யாரும் சிகிச்சை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 283 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 35,908 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,191 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பாதிப்பு இல்லை.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று புதிதாக தொற்று பாதிப்பு இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. நோயிலிருந்து குணமடைந்த வீடு திரும்பவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார் . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 370 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 59,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,634 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பாதிப்பு இல்லை. கொரோனா பரிசோதனை குறைந்த மக்களுக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப்-4 தேர்வர்களே..! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - நாளை முதல் சான்றிதழ்களை  சமர்பிக்க அனுமதி
TNPSC Group 4: குரூப்-4 தேர்வர்களே..! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - நாளை முதல் சான்றிதழ்களை சமர்பிக்க அனுமதி
Crime: கால்பாயிடம் 4 சவரன் நகையை பறிகொடுத்த இளம்பெண்! ஜாலிக்கு போன இடத்தில் ஷாக்!
Crime: கால்பாயிடம் 4 சவரன் நகையை பறிகொடுத்த இளம்பெண்! ஜாலிக்கு போன இடத்தில் ஷாக்!
TN Rain Update: ஆஹா..! 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்?  வானிலை எச்சரிக்கை
TN Rain Update: ஆஹா..! 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? வானிலை எச்சரிக்கை
Amaran: அமரன் படம் பார்த்து அப்செட்டான இயக்குனர் வசந்தபாலன் - ஏன் என்னாச்சு?
Amaran: அமரன் படம் பார்த்து அப்செட்டான இயக்குனர் வசந்தபாலன் - ஏன் என்னாச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEETVCK vs PMK : ’’அப்பா மாதிரியே புள்ள..வன்னிய விரோதி ஸ்டாலின்!’’ ராமதாஸ் ஆவேசம்Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப்-4 தேர்வர்களே..! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - நாளை முதல் சான்றிதழ்களை  சமர்பிக்க அனுமதி
TNPSC Group 4: குரூப்-4 தேர்வர்களே..! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - நாளை முதல் சான்றிதழ்களை சமர்பிக்க அனுமதி
Crime: கால்பாயிடம் 4 சவரன் நகையை பறிகொடுத்த இளம்பெண்! ஜாலிக்கு போன இடத்தில் ஷாக்!
Crime: கால்பாயிடம் 4 சவரன் நகையை பறிகொடுத்த இளம்பெண்! ஜாலிக்கு போன இடத்தில் ஷாக்!
TN Rain Update: ஆஹா..! 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்?  வானிலை எச்சரிக்கை
TN Rain Update: ஆஹா..! 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? வானிலை எச்சரிக்கை
Amaran: அமரன் படம் பார்த்து அப்செட்டான இயக்குனர் வசந்தபாலன் - ஏன் என்னாச்சு?
Amaran: அமரன் படம் பார்த்து அப்செட்டான இயக்குனர் வசந்தபாலன் - ஏன் என்னாச்சு?
IND Vs SA 1st T20: மீண்டு வருமா இந்திய அணி? தென்னாப்ரிக்கா உடன் முதல் டி20 போட்டியில் இன்று மோதல்..!
IND Vs SA 1st T20: மீண்டு வருமா இந்திய அணி? தென்னாப்ரிக்கா உடன் முதல் டி20 போட்டியில் இன்று மோதல்..!
Breaking News LIVE 8th Nov 2024: 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!சந்திரபாபு நாயுடு பகிரங்க எச்சரிக்கை!
Breaking News LIVE 8th Nov 2024: 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!சந்திரபாபு நாயுடு பகிரங்க எச்சரிக்கை!
Ramadoss vs Stalin:
"வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்
Skoda Kylaq: ஸ்கோடா கைலாக் - ஒவ்வொரு வேரியண்டிலும் உள்ள அம்சங்கள் என்ன? எது பெஸ்ட் ட்ரிம், மொத்த விவரம் இதோ..!
Skoda Kylaq: ஸ்கோடா கைலாக் - ஒவ்வொரு வேரியண்டிலும் உள்ள அம்சங்கள் என்ன? எது பெஸ்ட் ட்ரிம், மொத்த விவரம் இதோ..!
Embed widget