மேலும் அறிய

கரூரில் 03 பேருக்கும், நாமக்கல்லில்10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருவதால் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி மேலும் மாவட்ட நிர்வாகம் முக கவசம் அணிந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நாள்தோறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 03 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு . இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30,222 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 02 பேர்கள். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சைக்காக 36 பேர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை.

 


கரூரில் 03 பேருக்கும், நாமக்கல்லில்10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..


கரூர் மாவட்டத்தில் கடந்த (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை 36 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும், நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. 

நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 10 பேர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 69,657 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 12 பேர்கள். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 69,065 பேர்கள். 

 


கரூரில் 03 பேருக்கும், நாமக்கல்லில்10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..

 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 534 பேர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 67 பேர்கள் மருத்துவமனையில் அனுமதி. மேலும், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் இன்று 463 பேர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 436 பேர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 0 பேர் . தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 4,820 பேர்கள் உள்ளனர். தமிழக அளவில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. மேலும், உயிரிழப்பு ஏதும் இல்லை என்பதால் மாநில மக்கள் சற்று நிம்மதியில் உள்ளனர்.

 


கரூரில் 03 பேருக்கும், நாமக்கல்லில்10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தங்களது இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Summit PM Modi: “இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
“இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
IPL 2025 MI vs GT:  குஜராத் நடத்திய பவுலிங் அட்டாக்.. தட்டுத்தடுமாறி 155 ரன்களை எட்டிய மும்பை! டேபிள் டாப் யாரு?
IPL 2025 MI vs GT: குஜராத் நடத்திய பவுலிங் அட்டாக்.. தட்டுத்தடுமாறி 155 ரன்களை எட்டிய மும்பை! டேபிள் டாப் யாரு?
IPL 2025 MI vs GT: நீங்கதான்யா ஃபீல்டரு.. 3 கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்! சுப்மன்கில் அப்செட்
IPL 2025 MI vs GT: நீங்கதான்யா ஃபீல்டரு.. 3 கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்! சுப்மன்கில் அப்செட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்Rahul Gandhi meet PM Modi | இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்! மோடி - ராகுல் சந்திப்பு! பின்னணி என்ன?DMDK Issue: விஜயபிரபாகரனுக்கு பதவியா? தேமுதிகவில் வெடித்த கலகம்! சமாளிப்பாரா பிரேமலதா? | Premalatha

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Summit PM Modi: “இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
“இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
IPL 2025 MI vs GT:  குஜராத் நடத்திய பவுலிங் அட்டாக்.. தட்டுத்தடுமாறி 155 ரன்களை எட்டிய மும்பை! டேபிள் டாப் யாரு?
IPL 2025 MI vs GT: குஜராத் நடத்திய பவுலிங் அட்டாக்.. தட்டுத்தடுமாறி 155 ரன்களை எட்டிய மும்பை! டேபிள் டாப் யாரு?
IPL 2025 MI vs GT: நீங்கதான்யா ஃபீல்டரு.. 3 கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்! சுப்மன்கில் அப்செட்
IPL 2025 MI vs GT: நீங்கதான்யா ஃபீல்டரு.. 3 கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்! சுப்மன்கில் அப்செட்
முதல் குடியரசுத் தலைவர்...சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் திரௌபதி முர்மு
முதல் குடியரசுத் தலைவர்...சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் திரௌபதி முர்மு
"கோலி உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய ஆசை" நம்ம கம்பீரா இது.. ஒரே ஃபன்
இப்படி ஒரு திட்டமா...? கடலூருக்கு அடித்தது அதிர்ஷ்டம் - என்ன திட்டம் தெரியுமா ?
இப்படி ஒரு திட்டமா...? கடலூருக்கு அடித்தது அதிர்ஷ்டம் - என்ன திட்டம் தெரியுமா ?
EPS : “முதல்வர் மு.க.ஸ்டாலின் எனும் Dictator” EPS சரமாரி விமர்சனம்..!
“முதல்வர் மு.க.ஸ்டாலின் எனும் Dictator” EPS சரமாரி விமர்சனம்..!
Embed widget