மேலும் அறிய

திருச்சி : பூஜ்ஜியமானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை..

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு இதுவரை மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான்  பாதிப்பு  குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. அண்டை மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த விழிப்புணவுடன் இருக்க வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கபட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. முககவசம் , சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும் மக்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், அலட்சியமாக மக்கள் செயல்பட கூடாது என்றனர். குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும், இல்லை என்றால்  நோய் தொற்று அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்  என்று குறிப்பாக சிறார்களும் தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தற்போது ஒரே தீர்வு தடுப்பூசி தான் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


திருச்சி : பூஜ்ஜியமானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை..

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு மாதங்களாக  கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை  குறைந்து வருகிறது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.  இதனை தொடர்ந்து இன்று கொரோனா தொற்றால் ஒருவர் கூட பாதிக்கபடவில்லை. அதேசமயம் ஒருவர் மட்டும்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை என்பது சர்று ஆறுதல் . இதனை தொடர்ந்து மருத்துவமனையில் 11 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரை தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 94944, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93772, இறந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1161 ஆகும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சி : பூஜ்ஜியமானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை..

மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவ கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால்  தற்போது  கொரோனா தொற்று சற்று குறைந்து  வருகிறது. இந்நிலையில் மக்கள் மிகுந்த அலட்சியபோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் இதனால் மீண்டும் தொற்று அதிக அளவில் பர வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
TN Weather News: தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
TN Weather News: தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
இங்கிலாந்தில் உயர்கல்வி கனவுடன் சென்ற மாணவருக்கு அதிர்ச்சி: முக்கிய நபர் கைது!
இங்கிலாந்தில் உயர்கல்வி கனவுடன் சென்ற மாணவருக்கு அதிர்ச்சி: முக்கிய நபர் கைது!
Embed widget