மேலும் அறிய

மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!

பலருக்கும் ஒருநாளின் ஒருமுறை டீ மற்றும் பிஸ்கட் இல்லாமல் வாழ்க்கை கழியாது. இவை இரண்டும் சேர்த்து உண்பதால் உங்கள் குடல் சுவர் பாதிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது.

மழைக்காலம் தொடங்கி விட்டது. சூடாக ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசிக்கும் எண்ணம் பலருக்கும் இப்போதே தொடங்கியிருக்கும். குறிப்பாக சூடாக பால், டீ, காபி மற்றும் பிஸ்கட் தொடங்கி பஜ்ஜி, பிரியாணி என எல்லாம் சகட்டுமேனிக்கு எடுப்போம். ஆனால் இவையெல்லாம் உடலுக்கு நன்மையா என எப்போவாவது யோசித்து பார்த்திருப்போமா?.. கிடையாது. நாம் இந்த கட்டுரையில் மழைக்காலங்களில் தேநீர் மற்றும் பிஸ்கட் சாப்பிடும் பழக்கங்கள் எப்படி குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதைப் பற்றிக் காணலாம். 

பலருக்கும் ஒருநாளின் ஒருமுறை டீ மற்றும் பிஸ்கட் இல்லாமல் வாழ்க்கை கழியாது. இவை இரண்டும் சேர்த்து உண்பதால் உங்கள் குடல் சுவர் பாதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் இந்த இரண்டு உணவில் இருக்கும் குறிப்பிட்ட மூலப்பொருட்களே ஆகும். டீ மற்றும் பிஸ்கட்டை எடுப்பதால் குடல் சுவரில் அசௌகரியம் ஏற்படுகிறது. இதனால் நமக்கு வயிறு உப்புசம் , மந்தமான செரிமானம் போன்ற பிரச்னைகள் உண்டாகிறது. 

எப்படி பிரச்னை உண்டாகிறது?

பிஸ்கட்டில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, செயற்கை இனிப்பூட்டிகள், எமல்சிஃபையர்கள், தாவர எண்ணெய், சர்க்கரைகள் ஆகியவை இருக்கும். இவரை டீ அல்லது காபியுடன் சேரும்போது தான் பிரச்னை உண்டாகிறது. 

ஏன் இந்த பிரச்னை முக்கியத்துவம் பெறுகிறது?

மனித உடலில் மிக முக்கிய பங்கை குடல் தடுப்புச் சுவர் மிக முக்கியமானது. காரணம் இரத்த ஓட்டத்தில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் நுழைவதை தடுக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கு உடலுக்கு உறிஞ்சப்படுகிறது. குடல் சுவரை பராமரிப்பது மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் விதத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், செரிமான நலனைப் பேணுவதற்கும் முடியும். 

பிஸ்கட்களில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரையானது குடலில் அழற்சியை ஏற்படுத்தி, ஆரோக்கியமற்ற குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கக்கூடும். அதேபோல் மழை காலத்தில் அளவுக்கு அதிகமாக டீ அல்லது காபி குடிப்பதால் அதிலுள்ள காஃபின் செரிமான மண்டலத்தை எரிச்சலூட்டக்கூடும். இதன் காரணமாக நீங்கள் சிறிது நேரம் சாப்பிடாமல் இருந்தாலும் அமிலத்தன்மையும் மோசமாக்கி விடும். 

Also Read: மழைக்காலத்தில் தலைவலியாக அமையும் பல் பிரச்னை.. சிகிச்சையே இல்லாமல் தீர்ப்பது எப்படி?

அடிக்கடி வீக்கம், வாயு, மலச்சிக்கல், உணவு ஒவ்வாமைகள், சோர்வு, ஒழுங்கற்ற குடல் போன்ற அறிகுறிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம் பொரித்த தின்பண்டங்கள், இரவில் தாமதமாகச் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் அருந்துவது, அதிகப்படியான பாக்கெட் உணவுகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர், வாழைப்பழங்கள், ஓட்ஸ், பருப்பு வகைகள், மழைக்கால காய்கறிகள், உடலுக்கு உகர்ந்த பானங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். சீரக நீர் அதிகமாக அருந்தலாம். வயிற்று உப்புசம் தீவிரமானாலோ அல்லது அடிக்கடி ஏற்பட்டாலோ, இரைப்பை மற்றும் குடல் மருத்துவரை அணுக வேண்டும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Advertisement

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget