மேலும் அறிய

Fact Check: கன்னியாகுமரியில் புதிய அருவியா? பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?

கன்னியாகுமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என வைரஸ் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்வோம்.

“பொன்னாரின் இமாலய சாதனை!! குமரியில் புதிதாக அருவி திறப்பு !! #marthandambridge #marthandam மேம்பாலம்!! உலக மகா ஊழலுக்கு எடுத்துக்காட்டு இந்த சங்கி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதாவது கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் இருக்கும் மேம்பாலத்தில் இருந்து அருவிபோல் நீர் கொட்டுவதாக பரப்பப்படுகின்றது.

உண்மை என்ன?

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check: கன்னியாகுமரியில் புதிய அருவியா? பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் இச்சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாக கூறி இதே வீடியோ பரவி வருவதை காண முடிந்தது.

Fact Check: கன்னியாகுமரியில் புதிய அருவியா? பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?

இதனையடுத்து இச்சம்பவம் உண்மையில் எங்கு நடந்தது என்று ஆராய்கையில் இச்சம்பவம் கோவையின் ராமநாதபுரம்-சுங்கம் மேம்பாலத்தில் நடந்ததாக சமயம் தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் பாலிமர் நியூஸ், கலாட்டா வாய்ஸ் உள்ளிட்ட ஊடகங்களும் இச்சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகவே செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

Fact Check: கன்னியாகுமரியில் புதிய அருவியா? பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?

முடிவு:

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

Fact Check: கன்னியாகுமரியில் புதிய அருவியா? பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே  திருத்தி எழுததியுள்ளது.

இதையும் படிக்க: Fact Check: வீட்டில் இருந்து விரட்டப்பட்டாரா மோடி? தீயாய் பரவும் செய்தி உண்மையா?

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

School Holiday: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அக்வான் புயல்! 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

UP Assembly Election:
UP Assembly Election: "100 தொகுதியா..? முடியவே.. முடியாது.." காங்கிரசிடம் கறாராக பேசிய அகிலேஷ் யாதவ்!
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!

தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அக்வான் புயல்! 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
School Holiday: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அக்வான் புயல்! 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
UP Assembly Election:
UP Assembly Election: "100 தொகுதியா..? முடியவே.. முடியாது.." காங்கிரசிடம் கறாராக பேசிய அகிலேஷ் யாதவ்!
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Rasi Palan Tamil Today (19-11-2026): யாருக்கு ஜாக்பாட், யாருக்கெல்லாம் சோதனை? உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!

Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?

Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?

Embed widget