மேலும் அறிய

இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் ஜொமேட்டோவை கோர்த்துவிட்ட அனிருத்.. சும்மா அதிருதுல!

பிரபலங்களை ஃபாலோ பண்ணிக்கொண்டே ஒரு குரூப் இன்ஸ்டாவில் உலா வருவதால் இப்போதெல்லாம் காதலோ, மோதலோ, இன்பமோ, துன்பமோ, வெற்றியோ, தோல்வியோ அட ஏதோ பஞ்சாயத்துனாலும் பிரபலங்கள் இன்ஸ்டாவில் தான் இறங்கி வேலை செய்கிறார்கள்.

அப்படித்தான் நம்ம இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஜொமேட்டோவை டேக் செய்து ஒரு போஸ்ட் போட்டு அப்புறம் அதை ரசிகர்களின் ட்ரீட்டாகவும் மாற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். சும்மா செம்ம என்ற பாடலை அனிருத் ரவிச்சந்திரன் ஜொமோட்டோவுக்கு செய்து கொடுத்தார். அந்த பாட்டு என்னவோ தாறுமாறு ஹிட்டடிக்க ஜொமோட்டோ நிறுவனம் குஷியில் இருக்கு. அந்தப் பாடலுக்கான வியூவர்ஸ் 7 மில்லியனைக் கடந்துவிட, அதைக் கொண்டாட ஜொமோட்டோவிடம் ட்ரீட் கேட்டார் அனிருத். அதுவும் இன்ஸ்டாவிலேயே வெளியிட்டார்.

View this post on Instagram
 
A post shared by Anirudh (@anirudhofficial)

அந்த போஸ்ட்கள் இவைதான்:
அனிருத்: நண்பா, ரொம்ப நாளா ஆச்சுல? சும்மா செம்ம 7.8 மில்லியன் வியூவ்ஸுக்கு எப்போ ட்ரீட் கொடுக்கப் போறீங்க?
ஜொமேட்டோ: ப்ரோ உங்களுக்கு இல்லாமையா சொல்லுங்க இப்போ நாங்க என்ன பண்ணனும்.
அனிருத்: எனக்கு ஒரு பீட்சா போதும் பா. பட் என்னோட ஃபேன்ஸுக்கு ட்ரீட் தரணும். ஸோ கைஸ் உங்களுக்கும் ஜொமேட்டோ ட்ரீட் வேணும்னா, நீங்கள் ஏன் அதற்கு தகுதியானவர் என்பதை என் கமென்ட்டில் சொல்லுங்க. 100 பெஸ்ட் டிசர்விங் பதில்கள் அளிப்பவர்கள் ஃப்ரீ ட்ரீட். ஜொமேட்டோ ஓகே தான?
ஜொமேட்டோ: இந்த ட்விஸ்ட நாங்க எதிர்பார்க்கல ப்ரோ. எனிவேஸ் ஆரம்பிக்கலாங்களா? 

இப்படிதான் அந்த உரையாடல் போக. அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக் கொண்டு இன்னொரு போஸ்டில் அதைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ஜொமேட்டோ வாண்டடா வந்து சிக்கீட்டாங்க.. நான் விடுவேனா? உங்களில் 100 பேருக்கு ஃப்ரீ ட்ரீட் கிடைக்கும். 24 மணி நேரம் தான் இருக்கு. ஸோ எல்லோரும், கமென்ட்ஸ் பண்ண ஆரம்பீங்க. ஜொமேட்டோ நீங்க ரெடியா? எனத் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget