மேலும் அறிய

Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் போராடி வரும் நிலையில், அவரைத் தடுக்க சந்திரகலா போடும் சதிகள் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியுள்ளன.

புறப்பட்ட கார்த்திக்:

அருணின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருடைய இதயத்தைச் சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்தி அவரது உயிரைக் காப்பாற்ற கார்த்திக் கிளம்புகிறார். இதயத்தைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால், ஆம்புலன்ஸில் பதற்றத்துடன் பயணிக்கிறார்.

டிரைவருக்கு மிரட்டல்:

இதற்கிடையில், இந்த விஷயம் சந்திரகலாவுக்குத் தெரிய வருகிறது. உடனே தன்னுடைய ஆளான மதுவை வைத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் ரமேஷுக்குப் போன் செய்து மிரட்டுகிறார்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குப் போய்ச் சேரக் கூடாது. ஏதாவது காரணத்தைச் சொல்லி வண்டியைத் தாமதப்படுத்து. இல்லையென்றால் உன் குடும்பத்தையே கொன்றுவிடுவேன்” என்று மது எச்சரிக்கிறான். 

மனமுருகி பிரார்த்தனை:

இதைக் கேட்டு பயந்துபோகும் ரமேஷ், கார்த்திக்கை எப்படியாவது தாமதப்படுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறான். மறுபக்கம், சாமுண்டீஸ்வரியின் இதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக ரேவதி, ரோகிணி, பரமேஸ்வரி, சுவாதி ஆகியோர் கோயிலில் விளக்குப் பூஜை செய்து மனமுருகிப் பிரார்த்தனை செய்கின்றனர்.

அதே நேரத்தில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே ராஜராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் கார்த்திக்கின் வருகைக்காகப் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
தன்னுடைய திட்டப்படி, ஆம்புலன்ஸில் ஏதோ பழுது ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லி ரமேஷ் வண்டியை நிறுத்துகிறான். இதனால் சந்தேகமடையும் கார்த்திக், “வேறு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்யலாமா?” என்று கேட்கிறார்.

தப்பியோடிய டிரைவர்:

ஆனால், “இன்னும் இரண்டு நிமிஷத்தில் சரி செய்துவிடலாம்” என்று சொல்லி ரமேஷ் சமாளிக்கிறான். இதற்கிடையில், கார்த்திக் தன் மீது சந்தேகப்படுவதைப் பற்றி சந்திரகலாவிடம் தெரிவித்து, இனி என்ன செய்வது என்று கேட்கிறான்.

அதற்கு சந்திரகலா, “யாரும் இல்லாத ஒரு இடத்துக்கு வண்டியைக் கொண்டு போய் நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சிடு” என்று ஐடியா கொடுக்கிறாள். அவள் சொன்னபடியே, ஆள் நடமாட்டமே இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஆம்புலன்ஸைக் கொண்டு செல்லும் ரமேஷ், திடீரென வண்டியை நிறுத்திவிட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிடுகிறான்.

வண்டியை ஸ்டார்ட் செய்த கார்த்திக்:

டிரைவர் ஓடுவதைப் பார்த்த கார்த்திக், இதற்குப் பின்னால் ஏதோ சதி இருப்பதைப் புரிந்துகொள்கிறார். ஆம்புலன்ஸின் சாவியும் இல்லை, டிரைவரும் இல்லை. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையிலும் கார்த்திக் கொஞ்சம்கூட மனம் தளரவில்லை.

உடனே ஒரு மெக்கானிக்குக்குப் போன் செய்து நடந்த விஷயத்தைச் சொல்கிறார். அவர் கூறும் வழிமுறையின்படி, சாவி இல்லாமலேயே வயரிங் மூலம் ஆம்புலன்ஸை ஸ்டார்ட் செய்து, தானே வண்டியை ஓட்டத் தொடங்குகிறார்.

தடுப்பாளா சந்திரகலா?

இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்த ரமேஷ் அதிர்ச்சியடைந்து, உடனே சந்திரகலாவுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்கிறான்.

கார்த்திக் சாவி இல்லாமலேயே ஆம்புலன்ஸை ஸ்டார்ட் செய்துவிட்டார் என்று ரமேஷ் கூற, அதிர்ச்சியுடன் சிந்திக்கத் தொடங்குகிறாள் சந்திரகலா. இப்படிப் பரபரப்பான சூழ்நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
Dhanush:
Dhanush: "தனுஷ் அண்ணா தம்பிக..." நாளை ரிலீசாகும் ஓம்..! செலிபிரேஷன் மோட்-ஐ ஸ்டார்ட் செய்த ரசிகர்கள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
Embed widget