மேலும் அறிய

மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு

இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான் கஞ்சா பயன்படுத்தியது மருத்துவ அறிக்கையில் உறுதியாகியுள்ளது. 

மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகானின் சிறுநீர் மாதிரி பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகி உள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. மெத்தம்பெட்டமைன், கொக்கைன் உள்ளிட்டவை பயன்படுத்தவில்லை என்றும் மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இதனிடையே மன்சூர் அலிகான் இதுகுறித்து கூறுகையில், ஏற்கெனவே கைதானவர்களின் செல்போனில் இருந்த எண்கள் அடிப்படையில்தான் மகன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்தான் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகானின் சிறுநீர் மாதிரி பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகி உள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. 

முன்னதாக, போதை பொருள் ஒழிப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக காவல்துறையும் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

போதை பொருள் ஒழிப்பில் தனி கவனம் செலுத்தி வருகிறது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சிலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களை கொண்டு விசாரணை நடைபெற்றது. 

இதனடிப்படையில் தான் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது செல்போனில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வீடியோக்கள் சிக்கியது. 

அவருடன் சேர்ந்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TN Heat Wave : இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
Embed widget