மேலும் அறிய

"ஏக் தோ தீன் சார்.." : லெஹெங்காவில் புஷ்-அப் செய்யும் பெண்.. இண்டெர்நெட்டை விளாசும் வைரல் வீடியோ..!

இளம் பெண் ஒருவர் லெஹெங்கா உடை அணிந்து புஷ்-அப் எடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா காலத்தில் ஊரடங்கு காலத்தில் பலரும் தங்களுடைய உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் சேலஞ்சும் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது பெண் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஷ்-அப் எடுக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி உள்ளது. அப்படி அந்த வீடியோ வைரலாக காரணம் என்ன?

அனா அரோரா என்ற பெண் ஒருவர் உடற்பயிற்சி பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வதுபோல் அவ்வப்போது பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் திருமணத்தின்போது அணியும் உடைகளில் ஒன்றான லெஹெங்காவை அணிந்துகொண்டு புஷ்-அப் எடுக்கும்படி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by aana arora (@aan4490)

இந்த வீடியோவிற்கு தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.  இந்த வீடியோ தவிர அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வேறு சில வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்களும் பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளன. 

View this post on Instagram
 
A post shared by aana arora (@aan4490)

View this post on Instagram
 
A post shared by aana arora (@aan4490)

இவ்வாறு தொடர்ந்து அவர் சில வீடியோக்களை பதிவிட்டு வந்தாலும் இம்முறை திருமண உடையுடன் அவர் செய்த புஷ்-அப் என்பதால் அந்த வீடியோ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் அதிக லைக்ஸூம் பெற்றுள்ளது. சமீப காலங்களில் இதுபோன்ற வீடியோக்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: அதே கார்... அதே வழக்கு... அதே நீதிபதி... விஜய்க்கு பதில் தனுஷ்! சொகுசு கார் வரி விலக்கில் நாளை தீர்ப்பு!

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget