மேலும் அறிய

Vetrimaaran: காவல்துறையை தாக்கி படமெடுப்பது ஏன்?.. பேட்டியில் ஓப்பனாக பேசிய வெற்றிமாறன்!

காவல்துறை என்பது இங்கு இருக்கும் அமைப்பின் முகம். மக்கள் மீது அமைப்பின் ரீதியாக நடத்தப்படும் ஒடுக்கு முறைகள் அதிகம் காவல்துறையினராலே நடத்தப்படுகிறது.

காவல்துறையை கேள்வி கேட்பது போல படங்களை எடுப்பதும், தயாரிப்பதும் ஏன் என்பதற்கு இயக்குநர் வெற்றிமாறன் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து வெற்றிமாறன் கூறும் போது, “ காவல்துறையை குறிப்பாக சொல்ல வேண்டும் என்று இல்லை. அவர்கள் இங்கு இருக்கும் அமைப்பின் முகம். எப்போது நாம் அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுகிறோமோ. அவர்களை பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. மக்கள் மீது அமைப்பின் ரீதியாக நடத்தப்படும் ஒடுக்கு முறைகள் அதிகம் காவல்துறையினராலே நடத்தப்படுகிறது. அதனால்தான் அதில் எனக்கு அதிக கவனம் இருக்கிறது” என்றார். 

தகவல் உதவி: கலாட்டா ப்ளஸ் 

தனுஷ் நடித்த  ‘பொல்லாதவன்’ திரைப்படம் மூலமாக, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் தனுஷை வைத்து, ஆடுகளம் படத்தை வெற்றிமாறன் இயக்கினார். இந்தப்படத்திற்கு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன.

Vetrimaaran: காவல்துறையை தாக்கி படமெடுப்பது ஏன்?.. பேட்டியில் ஓப்பனாக பேசிய வெற்றிமாறன்!

அதனைத்தொடர்ந்து, விசாரணை படத்தை எடுத்தார். செய்யாத குற்றத்திற்காக, சாமானிய மக்கள் எப்படி போலீசாரால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இரத்தமும், சதையுமாக இந்தப்படத்தில் அவர் சொல்லியிருந்தார். இந்தப்படம் சமூகத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர் வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்த வெற்றிமாறன் மேடைகளிலும், அரசியல் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by வெற்றி மாறன் (@vetrimaaran_._)

இவர் பல படங்களை தயாரித்திருந்தாலும், ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தை வாங்கி வெளியிட்டது கவனத்தை ஈர்த்தது. அந்தப்படமும் காவல்துறையின் ஒடுக்குமுறையை பற்றி பேசியிருந்தது. அடுத்ததாக விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்தப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக, சூர்யாவின் ‘வாடிவாசல்’ வடசென்னை 2 உள்ளிட்ட பல படங்கள் வெற்றிமாறனின் கைவசம் இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget