மேலும் அறிய

Samanatha On Having Baby | குழந்தைதான் எல்லாம்..விவாகரத்துக்கு முன்பு சமந்தா சொன்ன வார்த்தைகள் மீண்டும் வைரல்..

சமந்தாதான் திரைத்துறையில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அதற்கு காரணம் அவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறார் எனவும் கிசுகிசுக்கப்பட்டது

தென்னிந்திய சினிமாவின் காதல் ஜோடிகள் , பலருக்கும் பிடித்த தம்பதியினர் என்றால் அது சமந்தாவும் நாக சைத்தன்யாவும்தான். சில வருடங்களாக காதலித்து வந்த சமந்தா - நாக சைத்தன்யா ஜோடிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். நான்கு ஆண்டுகள் மிகவும் ஆரோக்யமாக சென்ற உறவில் , திடீரென விரிசல் ஏற்படவே அதற்கான தீர்வை தம்பதிகளால்  பெற முடியவில்லை . இதன் காரணமாக சமந்தா நாக சைத்தன்யா இருவரும் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்துக்கொண்டனர். இந்த நிலையில் சமந்தா திருமணமான ஆறு மாதங்களில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சமந்தா தனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான குழந்தைப்பருவம் இருந்ததில்லை. எனவே என் குழந்தைதான் எனக்கு எல்லாமுமாக இருக்கும் என கூறியிருந்தார். இதன் மூலம் சமந்தாவிற்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் இருந்திருக்கிறது என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

சமந்தா தான் திரைத்துறையில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க இருப்பதாக தனது நண்பர்களிடம் பகிர்ந்ததாக செய்திகள் வெளியானது. அதற்கு காரணம் அவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறார் எனவும் கிசு கிசுக்கப்பட்டது ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தென்னிந்திய சினிமாவின் பிடித்தமான தம்பதிகள் தங்களின் விவாகரத்தை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். சமந்தா நாக சைத்தன்யாவின் விவாகரத்து வழக்கு தற்போது சட்டபூர்வமாக்குவதற்கான நடவடிக்கைகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சமந்தா நாக சைத்தன்யாவிடம் 200 ஜீவனாம்சம் கோரியதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அதனை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுத்துள்ளனர். எனக்கு சைத்தன்யாவிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வேண்டாம் என கூறிவிட்டாராம் சமந்தா. விவாகரத்து அறிவிப்பு வெளியானால்  பிரபலங்கள் தங்கள் கடந்த காலத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உடனே டெலிட் செய்துவிடும் சூழலில் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும்  சேர்ந்து எடுத்த சில புகைப்படங்களை தற்போதும் டெலிட் செய்யாமல் வைத்திருக்கின்றனர்

View this post on Instagram
 
A post shared by Chay Akkineni (@chayakkineni)

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget