மேலும் அறிய

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போ? யார் யார் கலந்துகிறாங்கன்னு தெரியுமா? செம்ம அப்டேட்..

ரசிகர்களை கவர்ந்து சென்ற வருடத்தின் சென்சேஷனலாக இருந்த குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது துவங்குகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. பிக் பாஸ், ஜோடி, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 2 மிகவும் அதிகமான வரவேற்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. கொரோனா காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் புகழ் தீபா, கனி ஆகியோர் இருந்தனர். மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா வீஜே பார்வதி, சக்தி ஆகியோர் காணப்பட்டனர். இந்த கோமாளிகளின் நகைச்சுவை இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக இருந்தது.

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போ? யார் யார் கலந்துகிறாங்கன்னு தெரியுமா? செம்ம அப்டேட்..

பிக்பாஸில் கலந்து கொண்ட பலரும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து, பெரிய அளவில் பிரபலமாகி விட்டனர். பலர் பிரபல ஹீரோக்கள் ஆகி உள்ளனர். சினிமா வாய்ப்புக்களும் குவிந்து வருகிறது. அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், சிவாங்கி, புகழ் ஆகியோருக்கு சினிமா வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. ஷிவாங்கி தன்னுடைய பாடல் திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறார்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் விஜய் டிவி நடத்தியது. இதில் மீண்டும் அனைவரும் கலந்துகொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை நடத்தினர். மிகவும் சிறப்பாக இந்த வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கப்படும் நாள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போ? யார் யார் கலந்துகிறாங்கன்னு தெரியுமா? செம்ம அப்டேட்..

லேட்டஸ்ட் தகவலின்படி, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளதாம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை விஜய் டிவி துவங்கி விட்டதாம். போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறதாம். விரைவில் இந்நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். தற்போது பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 50 நாட்களை நெருங்கி உள்ள இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டி ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியும் துவங்கப்பட உள்ளது. இப்போதே போட்டியாளர்கள் யார் என யூகங்களை அள்ளிக்கொடுக்க தொடங்கிவிட்டார்கள் நெட்டிசன்ஸ்

இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், உற்சாகமும் அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளதால் விஜய் டிவி.,யின் டிஆர்பி ரேட்டிங் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுவரை சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் மூலம் தான் விஜய் டிவியின் டிஆர்பி அதிகரித்து வந்தது. இனி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் டிஆர்பி.,யில் விஜய் டிவி முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget