மேலும் அறிய

Cinema Headlines: ஜாக்கிசானுக்கு என்ன ஆச்சு? நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி - சினிமா தலைப்புச் செய்திகள்!

இன்றைய சினிமா தலைப்புச் செய்திகளைப் தொகுப்புகளாக கீழே பார்க்கலாம்.

Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை” - எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸி படம்!

'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம் வெளியீடு,  திரைப்படத்தின் பூஜை  வெகு விமர்சையாக நடைபெற்றது. இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நக்ஷா சரண் நடிக்கிறார்.  இப்பட தொடர்பாக செய்தியளர்களை சந்தித்த தயாரிப்பாளர் இளஞ்செழியன் இது சமூக அக்கறை மிக்க படைப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் படிக்க

Jackie Chan: ஜாக்கிசானுக்கு என்ன ஆச்சு? - நொறுங்கிப்போன ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோ!

பிரபல நடிகர் ஜாக்கிசான் ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னி பெடலெடுப்பவர். ஸ்டண்ட் மாஸ்டராக தனது திரை பயணத்தை தொடங்கிய ஜாக்கிசான் நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

Lollu Sabha Seshu: காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது?

நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க

Lingusamy :ஆன்மீக பாதையில் இயக்குநர் லிங்குசாமி... வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தியானம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் தற்போது தியான பயிற்சியாளராக இருந்து வருகிறார்.  தியானம் குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் ஸ்பிரிச்சுவாலிட்டி நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் படிக்க

Manikandan about Life : 27 வயசுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடும்.. மணிகண்டன் சொன்ன வாழ்க்கை தத்துவம் தெரியுமா?

நடிகர் மணிகண்டனின் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மணிகண்டன் வாழ்க்கை தத்துவம் குறித்த தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். 27 வயதிற்கு பிறகு வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Menstrual Leave: மகளிர் தின ஸ்பெஷல்! L&T நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! குஷியில் பெண் ஊழியர்கள்!
Menstrual Leave: மகளிர் தின ஸ்பெஷல்! L&T நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! குஷியில் பெண் ஊழியர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்EPS vs SP Velumani : SP வேலுமணி vs EPS?சர்ச்சைகளுக்கு ENDCARD! EPS மெகா ப்ளான்Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Menstrual Leave: மகளிர் தின ஸ்பெஷல்! L&T நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! குஷியில் பெண் ஊழியர்கள்!
Menstrual Leave: மகளிர் தின ஸ்பெஷல்! L&T நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! குஷியில் பெண் ஊழியர்கள்!
ராகுல்காந்திக்கு வெறும் ரூ.200 அபராதம் விதித்த நீதிமன்றம் – ஏன் தெரியுமா?
ராகுல்காந்திக்கு வெறும் ரூ.200 அபராதம் விதித்த நீதிமன்றம் – ஏன் தெரியுமா?
Boat Ride in Chennai: சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
Womens Day 2025 Wishes: உலக மகளிர் தினம் - தாய், தாரம், மகள், தோழிக்கான வாழ்த்து செய்திகள் - ஸ்டேடஸ் என்ன போடலாம்?
Womens Day 2025 Wishes: உலக மகளிர் தினம் - தாய், தாரம், மகள், தோழிக்கான வாழ்த்து செய்திகள் - ஸ்டேடஸ் என்ன போடலாம்?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Embed widget