மேலும் அறிய

Watch Video: அரபிக்குத்து பாடலுக்கு ஷிவானியின் குத்து.. என்ன வித்தியாசம் தெரியுமா? வைரல் வீடியோ

பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ளார். ஷிவானியின் இந்த வீடியோவை கண்ட மக்கள் சூப்பர் பர்ஃபாமன்ஸ் என வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியானது. ஹலமதி ஹபீபோ என்ற அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

Watch Video: அரபிக்குத்து பாடலுக்கு ஷிவானியின் குத்து.. என்ன வித்தியாசம் தெரியுமா? வைரல் வீடியோ

மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையில் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ளார். ஷிவானியின் இந்த வீடியோவை கண்ட மக்கள் சூப்பர் பர்ஃபாமன்ஸ் என வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், இவருக்கு டான்ஸ் ஆட வரவில்லை, ஒரே மாதிரி ஆடுகிறார், என அவரது நடனத்தை விமர்சனம் செய்கின்றனர். இருப்பினும் இது ஷேர் செய்யப்பட்ட 6 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் லைக்ஸ்களை குவித்துள்ளது. ஆயிரம் கமெண்டுகளுக்கு மேல் வந்துள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி. அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவரும் விதமாக போட்டோஷூட் நடத்திய ஷிவானிக்கு தற்போது கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் (Vikram) படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் ஷிவானி. இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். பொன்ராம் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகை ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஷிவானி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இதேபோல் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீட்ல விசேஷங்க’ என்கிற படத்திலும் ஷிவானி (Shivani) ஹீரோயினாக நடித்துள்ளார். இது தவிர பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடிக்கிறார்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget