மேலும் அறிய

Watch Video: சொகுசுக் கப்பலில் டைட்டானிக் ரோஸாக மாறிய விஜே மணிமேகலை! - வீடியோ வைரல்

”சின்ன வயசுல டைட்டானிக் படம் பாத்ததுல இருந்து கப்பல்ல போகும்போது இப்படி வீடியோ எடுக்க ஆசை. இப்போ அந்த ஆசை நிறைவேறியிருக்கு” - மணிமேகலை

டைட்டானிக் பட பாணியில் தொகுப்பாளினி மணிமேகலை, தன் காதல் கணவர் ஹூசைனுடன்  கார்டெலியா க்ரூஸ் சொகுசுக் கப்பலில் பயணிக்கும் வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை - புதுச்சேரி இடையே சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள கார்டெலியா க்ரூஸ் சொகுசுக் கப்பலில் பயண விரும்பிகள், சின்னத்திரை நடிகர்கள் எனப் பலரும் பயணித்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மணிமேகலை பகிர்ந்துள்ள இந்த வீடியோ, அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மேலும், ”சின்ன வயசுல டைட்டானிக் படம் பாத்ததுல இருந்து கப்பல்ல போகும்போது இப்படி வீடியோ எடுக்க ஆசை. கார்டெலியா க்ரூஸ் ல என்னுடைய இந்த ஆசை நிறைவேறியிருக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகி தமிழ் மக்களிடம் பிரபலமடைந்த தொகுப்பாளினி மணிமேகலை. சன் மியூஸிக்கில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த நேரத்தில் அவர் தனது நடன இயக்குநர் ஹுசைனுடன் காதலில் விழுந்தார். 

தொடர்ந்து அவரது வீட்டாரும் மதமும் அவரது காதலுக்கு முட்டுக்கட்டையாக மாற, தன் வீட்டை எதிர்த்து காதலர் ஹூசைனை மணிமேகலை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களின் காதல் திருமணம் பேசுபொருளானது. திருமணத்துக்குப் பின் விஜய் டிவிக்குச் சென்ற மணிமேகலை மிஸ்டர், அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவனம் ஈர்க்கத் தொடங்கினார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

குறிப்பாக குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் சோட்டா பீம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் கோமாளியாகத் தோன்றி இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களுக்கு சிரிப்பை வாரி வழங்கி மகிழ்வித்தது. 

தொடர்ந்து வந்த சீசன் 3யிலும் மணிமேகலைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் கலக்கிக் கொண்டிருக்கிறார். 

தவிர தொலைக்காட்சியில் தனது பணியைத் தாண்டி  மணிமேகலை எப்போதுமே தன் ரசிகர்களை தன் சோசியல் மீடியா பக்கங்களின் மூலம் மகிழ்வித்து வருகிறார்.

யூடியூப், ஃபேஸ்புக்கில் வீடியோ, இன்ஸ்டாவில் போட்டோக்கள் என ஒவ்வொரு நாளும் அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறார். இவை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget