மேலும் அறிய

’இது என் கனவு’ : மணிமேகலை, ஹூசைன் குடும்பத்துக்கு வந்திருக்கும் புது உறுப்பினர்..

தொகுப்பாளினி மணிமேகலை புதிததாக பிஎம்டபிள்யூ கார் வாங்கி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

தொகுப்பாளர்கள் பல பேர் பல ஆண்டுகளாக ஒரே தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் வெற்றியடைகிறார்களா என்றால் அது மிக பெரிய கேள்வி கூறியே. ஒரு சிலரில் மட்டும் தான் வந்த புதிதிலயே  ரசிகர்களின் மனதில் எப்போதும் லைம் லைட்டிலேயே இருக்கின்றனர். அந்த வரிசையில் ஒருவர்தான் மணிமேகலை. சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பல வருடங்களாக நிகழ்ச்சியை தொகுத்து வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இதனையடுத்து அவர், விஜய் தொலைக்காட்சியில் நுழைந்தார். முதலில் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பின்பு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்த நகைச்சுவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒரு பக்கம் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவருடன் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.  

இதுதவிர ஹுசைன் மணிமேகலை என்ற யூடியூப் சேனல் இவர்கள் இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். குறிப்பாக அந்த சேனலில் ஊரடங்கு காலத்தில் கிராமத்துக்குள் சிக்கிக்கொண்ட இவர்கள் அங்கு வழக்கமாக செய்யும் நடவடிக்கைகளை வேடிக்கை கலந்த பணியில் வீடியோவாக வெளியிட்டனர். 

View this post on Instagram
 
A post shared by Mani Megalai (@iammanimegalai)

கடினமாக உழைத்து வரும் மணிமேகலை, தற்போது பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அசத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சொந்த முயற்சியில் அடுத்த சாதனை, என்னுடைய கனவு கார் இது.  விநாயகர் சதுர்த்தி அன்று கிடைத்துள்ளது" என, காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் பலர் கார் வாங்கி வருகின்றனர். ஏற்கனவே  புகழ், சரத் ஆகியோர் விலை உயர்ந்த காரை வாங்கினார். மேலும் பிக்பாஸ் ஷிவானி, பாலாஜி ஆகியோர் சமீபத்தில் பிஎம்டபிள்யூ காரை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
Embed widget