மேலும் அறிய

’எனிமி’ டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த விஷால் ! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

“எனிமி” என பெயர் வைக்கப்பட்ட  இந்த புதிய படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.அவன் இவன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. எதார்த்த கதைக்களம் என்பதை தாண்டி ஆர்யா மற்றும் விஷால் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இருவரும் இணைந்து நடித்திருந்த காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆர்யா மற்றும் விஷால் இருவருமே நீண்ட கால நண்பர்கள்தான். திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு பின்னால் பல மேடைகளிலும் கூட  ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதும் இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் ஒரு திரைப்படம் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என்ற ஆசை விஷால், ஆர்யா ரசிகர்களுக்கு உண்டு. அதனை நிறைவேற்றும் வகையில் அரிமா நம்பி, இருமுகன் போன்ற ஆக்‌ஷன் படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் ஆர்யா, விஷாலை வைத்து புதிய படம் இயக்க போவதாக அறிவித்தார்.


’எனிமி’ டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த விஷால் ! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

“எனிமி” என பெயர் வைக்கப்பட்ட  இந்த புதிய படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். டிக்டாக் புகழ் மிருனாளினி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் குறிப்பாக ஆர்யாவின் காட்சிகளை படமாக்கிவிட்டார் இயக்குநர். கொரோனா ஊரடங்கு காரணமாக கிடப்பில் போடப்பட்ட படங்களுள் “எனிமி” படமும் ஒன்றுதான்.இந்நிலையில் படத்தின் டீசர் நாளை மாலை (ஜூலை 24) மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

 


இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகின்றன.இந்த படம் ஆர்யா நடிப்பில் உருவாகும் 32 வது படமாகும். விஷாலுக்கு 30 வது படமாக தயாராகி வருகிறது.எனிமி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது விஷால், பெயர் வைக்கப்படாத 31 வது படத்தில்  நடித்து வருகிறார். ஹைதராபாத்தில்  'விஷால் 31' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. நாயகியாக டிம்பில் ஹயாத்தி கமிட்டாகியுள்ளார். ஆக்‌ஷன் எண்டர்டைனராக உருவாகி வரும் இந்த படத்தில்  பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள். விஷால் 31  படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான வேலைகள் முழு ஈடுபாட்டோடு நடைப்பெற்று வருகிறது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருவதால் விஷால் அங்கேயே முகாமிட்டுள்ளாராம். இந்நிலையில் ஹீரோ மற்றும் வில்லன் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சி ஒன்றில் நடித்த ஆர்யாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து நடித்து வருகிறாராம் விஷால்.

தலைப்பு செய்திகள்

Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
Duster Vs Victoris: ரெனால்ட் Vs விக்டோரிஸ்..! எந்த ஹைப்ரிட் SUV பெஸ்ட் - விலை, மைலேஜ், வசதி முழு ஒப்பீடு
ரெனால்ட் Vs விக்டோரிஸ்..! எந்த ஹைப்ரிட் SUV பெஸ்ட் - விலை, மைலேஜ், வசதி முழு ஒப்பீடு
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - மதுரை மாட்டுத்தாவணியில் பூக்கள் விலை உச்சம்!
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - மதுரை மாட்டுத்தாவணியில் பூக்கள் விலை உச்சம்!
Embed widget