மேலும் அறிய

Vishal 35: விஷால் நடிக்கும் படத்தின் டைட்டில் இதானா.. டீசர் மிரட்டலா இருக்கே!

விஷால் 35 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு நடிகர் விஷால் இயக்குநர் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் நடிக்க  கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஷாலுக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதனோடு 100 கோடி கிளப்பிலும் இணைந்து மாஸ் காட்டியது. இப்படத்திற்கு மற்றொரு பிளஸ் ஆக இருந்தது ஜி.வி.பிரகாஷின் இசை.  

இந்நிலையில் மீண்டும் விஷால் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் தான் தற்போது படம் உருவாகியிருக்கிறது. அந்தப் படத்திற்கு மகுடம் என்று பெயர் சூட்டியுள்ளனர். விஷாலின் 35ஆவது படமாக இது இருக்கிறது.
இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் கதைக்களமாகும் என்று சொல்லப்படுகிறது. துஷாரா விஜயன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலியும் முக்கியமான கேரக்டரில் நடிப்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. மதகஜராஜா படத்திற்கு பிறகு விஷாலும் அஞ்சலியும் இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இப்படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. விஷால் 35 படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் விஷால் மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிட்டார் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், விஷால் படங்களில் நடித்து வந்தாலும் ஒரு பக்கம் திருமண ஏற்பாடும் தடபுடலாக நடந்து வருகிறது. மற்றொரு பக்கம் நடிகர் சங்கத்திற்கான கட்டடம் முடியும் தருவாயில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
Embed widget