மேலும் அறிய

Chiyaan 61: ஜூலையில் ஷூட்டிங்.. மைதானம்தான் களம்.. டேக் ஆஃப் ஆகும் சியான் 61.. படத்தின் டைட்டில் இதுதான்..!

பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் புதியப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மகான். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கும் நிலையில், இந்த படம் எப்போதும் தொடங்கும், யார் யார் படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்தான தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்தன. அதே சமயம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது.

 

 

இந்த நிலையில் பா.ரஞ்சித் - விக்ரம் இணையும் புதியப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், படத்திற்கு  ‘மைதானம்’ என்று தலைப்பிட்டுருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Beemji (@ranjithpa)

படப்பிடிப்பு தொடங்குவதற்கான முந்தையப் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில்,ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக கர்நாடகாவில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு தொடர்ந்து கேரளாவிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறது. முன்னதாக கடந்த மார்ச் மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

விஜய் மாமா படத்துக்கு போக முடியாதா! கதறும் குட்டீஸ்
விஜய் மாமா படத்துக்கு போக முடியாதா! கதறும் குட்டீஸ்
Mamitha Baiju : சோசியல் மீடியாவுக்கு பிரேக் விட்ட மமிதா பைஜூ...என்னாச்சு தெரியுமா ?
Mamitha Baiju : சோசியல் மீடியாவுக்கு பிரேக் விட்ட மமிதா பைஜூ...என்னாச்சு தெரியுமா ?
'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
விஷ்ணு விஷால் கரியரில் புதிய சாதனை..கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் நிலவரம்
விஷ்ணு விஷால் கரியரில் புதிய சாதனை..கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் நிலவரம்

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
Embed widget