மேலும் அறிய

Vikram Movie Review: விக்ரம் திரைப்படம் எப்படி? தியேட்டரிலிருந்து நேரடி ரிவ்யூ..!

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைபடத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசனின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது படங்கள் வெளிவரவில்லை. அவரது 'விக்ரம்' படத்திற்கான டிக்கெட்டுகளை வெறித்தனமாக வாங்கி ரசிகர்கள் அவருக்கு அற்புதமான பதிலைக் கொடுத்து வருகின்றனர். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த மல்டிஸ்டாரர் படத்தை லோகேஷ் கங்கராஜ் இயக்கியுள்ளார். இன்று காலை படம் வெளியாவதற்கு முன்பாகவே திரையரங்குகளில் ரசிகர்கள் சிறப்பான கொண்டாட்டத்தை மேற்கொண்டனர். திரைப்படத்தின் முதல் பாதி தொடர்பாக பலரும் ட்விட்டரில் கருத்துகளை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் விக்ரம் திரைப்படம் தொடர்பாக ஏபிபிநாடுவின் பார்வையில் முதல் பாதி மற்றும் கதையின் ஒன் லைனர் என்ன?

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்தப் படத்தில் தங்களுக்கு என தனியாக ஒரு முத்திரை பதிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார். 

விக்ரம் படத்தின் ஒன் லைனர்:

விக்ரம் திரைப்படத்தின் கதை கரு என்னவென்றால் ஒரு டாப் ரெங்க் காவல்துறை அதிகாரிகளை மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிடுகிறது. இந்த மர்ம கும்பலை கண்டுபிடிக்க ஃபகத் ஃபாசில் களமிறங்குகிறார். அதுவே இந்தப் படத்தின் கதை கருவாக உள்ளது. 

முன்னதாக விக்ரம் திரைப்படம் தொடர்பாக ட்விட்டரில் ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளதாக சிலர் தெரிவித்து உள்ளனர். மேலும் சிலர் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!

மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?

India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!

ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?

Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!

Embed widget