மேலும் அறிய
Vikram Trailer : "யாரு, எப்போ விடியலை பாக்கப்போறா? முடிவு பண்றது இயற்கை இல்ல, நான்” - தெறிக்கவிடும் விக்ரம் ட்ரெயிலர்!
கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்ததுபடி சரியாக 8 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.
விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தநிகழ்ச்சியில் ட்ரெயிலர் விழாவில், விஜய் சேதுபதி, உதயநிதி, சிலம்பரசன், அனிருத், இயக்குநர் பா. ரஞ்சித், மகேந்திரன், ரோபா ஷங்கர், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில், கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்ததுபடி சரியாக 8 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion