மேலும் அறிய

Watch Video:புயல் காற்றில் பொரி சாப்பிட்ட புகழ் - வைரலாகும் கலகல வீடியோ!

விஜய் டிவி குக் வித் கோமாளி ஃபேம் புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. 

சென்னையில் இரண்டு தினங்களாகப் பெய்து வந்த மழை தற்போது காற்று அழுத்தத் தாழ்வு நிலை கரையைக் கடக்கத் தொடங்கியதை அடுத்து கட்டுக்குள் வந்துள்ளது. ஒரு பக்கம் மழை வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்டு வந்தாலும் மழை குறித்த ஆங்காங்கே கண்ணில் படும் மீம்ஸ்கள் மக்களைப் பதட்டம் தனித்து ஆசுவாசப்படுத்துவதாக இருக்கின்றன. அந்த வரிசையில் விஜய் டிவி குக் வித் கோமாளி ஃபேம் புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

காற்று வீசும்போது தனது வீட்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து பொரி சாப்பிடுவது போல அந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ’புயல்ல என்ன செய்யறதுன்னு தெரியலை அதான் பொரி சாப்பிட்டேன். யாரும் ட்ரை பண்ணாதீங்க. ஃபன்னுக்குதான்’ என பதிவிட்டுள்ளார் அவர். வந்தது புயல்லல்ல காற்றழுத்தம்தான் என்றாலும் இந்த கலக்கத்திலும் சிரிக்க வைத்த அவரது டைமிங் காமெடிக்கு நண்பர்கள் குலுங்கக் குலுங்கச் சிரித்து கமெண்ட் செய்துள்ளனர்.

தனது அசாத்திய நகைச்சுவை திறமையால் ‘குக் வித் கோமாளி’ முதல் சீசனிலும், இரண்டாவது சீசனிலும் கலக்கி மக்களின் பெரு ஆதரவைப் பெற்ற காமெடி நடிகர் புகழ். ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்காக இந்த ஆண்டின் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் புகழ், தற்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ’AV33’, ’VSP46’, ’சபாபதி’, ’என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் புகழ். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் 3 மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்வதாகவும் செய்திகள் வெளிவந்தன. புகழ் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ’LOL எங்க சிரிங்க பார்ப்போம்!’ என்ற காமெடி ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் விவேக், மிர்ச்சி சிவா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget