மேலும் அறிய

நாய் சேகர் கெட்டப்பில் சின்னத்திரை நடிகை; தெறிக்கும் கமெண்ட்ஸ்!

எத்தனை நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் சற்றும் பொருட்படுத்தாமல் இலக்கை மட்டுமே குறிக்கோளாக இருப்பவர் தான் அறந்தாங்கி நிஷா...

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்ற நாய் சேகர் கெட்டப் போட்டதோடு, அதே போஸில் நின்று, தன்னை யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம் னு  புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.

நம்முன் காமெடி நடிகர்களாக வலம் வரக்கூடிய அனைவரும் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதில் கொஞ்சம் கூட அஞ்சமாட்டார்கள். தன்னுடைய நிகழ்ச்சியின் மூலம் அடுத்தவர்கள் சிரிப்பதைப்பார்க்கும் போது மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் பறந்துப்போகும். அப்படிப்பட்ட ஒரு கேரக்டர் தான் அறந்தாங்கி நிஷா.

  • நாய் சேகர் கெட்டப்பில் சின்னத்திரை நடிகை; தெறிக்கும் கமெண்ட்ஸ்!

பட்டிமன்றப்பேச்சாளர், காமெடி ஆக்டர், டான்சர் என பன்முகத்தன்மைக்கொண்டவராக விளங்கும் அறந்தாங்கி நிஷா, விஜய் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பான  கலக்கப்போவது நிகழ்ச்சியில்  பெண் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். எத்தனை நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் சற்றும் பொருட்படுத்தாமல் இலக்கை மட்டுமே குறிக்கோளாக இருந்தார். இதனால் தான் இந்நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற பெருமைக்குரியவானார் நிஷா. பின்னர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சிர வேடங்களில் நடித்துவருகிறார்.

ஏற்கனவே தமிழ் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்த நிஷா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியின் ஒரு பிரபலமாகவே மாறியிருக்கிறார். இதனையடுத்து பிபி ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் நடனத்திலும்  தான் சிறந்து விளங்குவதை நிரூபித்துள்ளார் அறந்தாங்கி நிஷா. இப்படி அனைத்திலும் ஆல் ரவுண்டராக இருக்கும் நிஷா அவ்வப்போது சமூக வலைத்தளங்களின் வாயிலாக புகைப்படங்களைப் பதிவிட்டுவருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் நிஷா இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தைக்கலக்கி வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

அதில் நாய் சேகர் வடிவேலு கெட்டப்பில் இருக்கும் அவர், அதே போஸில் நின்றுக்கொண்டு, “ யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்… என்ன கெட்டப்பன்னு சொல்லுங்க என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள்,  நாய் சேகர் தானா? எனறும் நிஷா அக்கா என ஸ்மைலி புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.  இதேப்போன்று பல்வேறு கமெண்ட்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர். மேலும் சின்னத்திரை நயன்தாரா? தானா என்றும், திரும்பி நின்னா எப்படி தெரியும்… கொஞ்சம் உங்க திருமுகத்தை காட்டுகளேன் என்று கலாய்த்துவருகின்றனர்..

 

தலைப்பு செய்திகள்

Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget