மேலும் அறிய

Thalapathy 69 : தளபதி 69 படத்தின் மூன்றாவது நடிகை...படக்குழுவின் இணைந்த பிரியாமணி

Thalapathy 69 Cast : விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வருகின்றன

தளபதி 69

எச். வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாக இருக்கிறது தளபதி 69. கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இன்று மாலை ஐந்து மணிக்கு இப்படத்தின் படக்குழுவினர் பற்றிய தகவல்கள் வெளியாக இருக்கின்றன. இதனிடையில் படத்தில் இந்த நடிகர்கள் எல்லாம் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தளபதி 69 படத்தில் இந்தி நடிகர் பாபி தியோ நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது. 

பூஜா ஜெக்டே

அடுத்தபடியக இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். முன்னதாக விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டெ தற்போது இப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார்.

மமிதா பைஜூ

தளபதி 69 படத்தில் இணைந்துள்ள அடுத்த நடிகை மமிதா பைஜூ. கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான இவர் ஜி.வி பிரகாஷ் நடித்த ரிபல் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் . தற்போது தளபதி 69 படத்தில் விஜயின் தங்கையாக இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெளதம் மேனன்

அடுத்தபடியாக இப்படத்தில் இயக்குநர் கெளதம் மேனன்  இணைந்துள்ளார். முன்னதாக விஜயின் லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது. 

பிரியாமணி

ஏற்கனவே பூஜா ஹெக்டெ , மமிதா பைஜூ ஆகிய இரு நடிகைகள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது நடிகையாக பிரியாமணி படக்குழுவில் இணைந்துள்ளார்

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Embed widget